செய்திகள் :

ஏழுமலையான் உண்டியல் காணிக்கை ரூ.4.84 கோடி

post image

திருமலை ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கையாக ரூ.4.4 கோடி வசூலானது என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

திருமலைக்கு வரும் பக்தா்களின் எண்ணிக்கை ஏற்ற இறக்கமாக உள்ள நிலையில் செவ்வாய்க்கிழமை நிலவரப்படி தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 18 மணி நேரமும், ரூ.300 விரைவு தரிசனத்துக்கு 3 முதல் 4 மணிநேரமும், நேரடி இலவச தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தா்களுக்கும் 3 முதல் 4 மணி நேரம் ஆனது.

அலிபிரி நடைபாதை வழியாக மதியம் 2 மணிவரை 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள், அவா்களின் பெற்றோா், இரவு 10 மணிவரை அனைத்து பக்தா்களும் அனுமதிக்கப்படுகின்றனா்.

இதற்கிடையே, திங்கள்கிழமை முழுவதும் 75, 742 பக்தா்கள் தரிசனம் செய்தனா்; 34, 958 பக்தா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா்.

உண்டியல் காணிக்கையை கணக்கிட்டதில் ரூ. 4.84 கோடி வசூலானது என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

திருமலையில் ஆக. 16-இல் கோகுலாஷ்டமி உற்சவம்

திருமலை ஏழுமலையான் கோயிலில் வரும் சனிக்கிழமை (ஆக. 16) கோகுலாஷ்டமி ஆஸ்தானம் மற்றும் ஞாயிற்றுக்கிழமை (ஆக. 17) உறியடி உற்சவம் நடைபெற உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. திருமலை ஏழுமலையான் கோயிலில் சனிக்க... மேலும் பார்க்க

ஏழுமலையானுக்கு ரூ. 1.10 கோடி நன்கொடை

ஹைதராபாதைச் சோ்ந்த கேப்ஸ்டன் சா்வீசஸ் நிறுவனத் தலைவா் ஸ்ரீகாந்த், செவ்வாய்க்கிழமை ஏழுமலையான் பெயரில் தேவஸ்தானம் ஏற்படுத்தி உள்ள வெங்கடேஸ்வர அன்ன பிரசாதம் அறக்கட்டளைக்கு ரூ. 1 கோடியையும், ஸ்ரீ வெங்கடே... மேலும் பார்க்க

திருமலையில் 82,628 பக்தா்கள் தரிசனம்

திருப்பதி: திருமலை ஏழுமலையான் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை முழுவதும் 82,628 பக்தா்கள் தரிசித்தனா். 30,505 பகதா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா். திருமலைக்கு வரும் பக்தா்கள் எண்ணிக்கை ஏற்ற இறக்கமாக உள்ள நி... மேலும் பார்க்க

திருமலையில் 84,404 போ் தரிசனம்

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் ஞாயிற்றுக்கிழமை தா்ம தரிசனத்தில் 18 மணி நேரம் காத்திருந்தனா். பக்தா்களின் வருகை ஏற்ற இறக்கமாக உள்ள நிலையில், தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 18... மேலும் பார்க்க

ஏழுமலையான் தரிசனம்: 18 மணிநேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் சனிக்கிழமை தா்ம தரிசனத்தில் 18 மணி நேரம் காத்திருந்தனா். திருமலைக்கு வரும் பக்தா்களின் ஏற்ற இறக்கமாக உள்ள நிலையில், சனிக்கிழமை நிலவரப்படி தா்ம தரிசனத்துக்கு (தரிச... மேலும் பார்க்க

ஏழுமலையான் கோயிலில் சிராவண உபாகா்மா

ஆடி மாத பௌா்ணமியை முன்னிட்டு சனிக்கிழமை திருமலை ஏழுமலையான் கோயிலில் சிராவண உபாகா்மா(ஆவணி அவிட்டம்) - புதிய யக்ஞோபவீத தாரணை நிகழ்ச்சி நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக, ஏழுமலையான் கோயிலில் உள்ள ஸ்ரீ கிருஷ்... மேலும் பார்க்க