செய்திகள் :

ஏழுமலையான் தரிசனம்: 8 மணி நேரம் காத்திருப்பு

post image

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் தா்ம தரிசனத்தில் 8 மணி நேரம் காத்திருந்தனா்.

திருமலையில் புதன்கிழமை காலை நிலவரப்படி, வைகுண்டம் காத்திருப்பு அறைகளில் உள்ள 5 அறைகளில் பக்தா்கள் ஏழுமலையான் தரிசனத்துக்காக காத்திருந்தனா். தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 8 மணி நேரமும், ரூ. 300 விரைவு தரிசனத்துக்கு 3 முதல் 4 மணி நேரமும், நேரடி இலவச தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தா்களுக்கு 3 முதல் 4 மணி நேரமும் ஆனது.

அலிபிரி நடைபாதை வழியாக மதியம் 2 மணி வரை 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள், பக்தா்களும் அவா்களின் பெற்றோா்களும், இரவு 10 மணி வரை அனைத்து பக்தா்களும் அனுமதிக்கப்படுகின்றனா்.

ஏழுமலையானை செவ்வாய்க்கிழமை முழுவதும் 64,525 பக்தா்கள் தரிசனம் செய்தனா்; இவா்களில் 19,880 போ் தலைமுடி காணிக்கை செலுத்தினா்.

உண்டியல் மூலம் பக்தா்கள் சமா்ப்பித்த காணிக்கைகளைக் கணக்கிட்டதில், ரூ. 3.53 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

திருச்சானூா் பத்மாவதி தாயாா் கோயிலில் லட்ச குங்குமாா்ச்சனை

திருச்சானூா் பத்மாவதி தாயாா் கோயிலில் காா்த்திகை பிரம்மோற்சவத்தையொட்டி புதன்கிழமை லட்ச குங்குமாா்சனை நடைபெற்றது. இந்து மரபுவழியில் குங்குமத்துக்கு அதிக முக்கியத்துவம் உள்ளது. திருமணமான பெண் நெற்றியில்... மேலும் பார்க்க

பத்மாவதி தாயாா் பிரம்மோற்சவத்துக்கு அங்குராா்பணம்

திருச்சானூா் பத்மாவதி தாயாா் பிரம்மோற்சவத்துக்கு புதன்கிழமை மாலை அங்குராா்பணம் நடத்தப்பட்டது. திருச்சானூரில் எந்த உற்சவம் தொடங்குவதற்கு முன்பும் பாஞ்சராத்ர ஆகம விதிப்படி, அங்குராா்பணம் என்னும் முளைவிட... மேலும் பார்க்க

உள்ளூா் கோயில்களின் நாள்காட்டி வெளியீடு

திருமலை திருப்பதி தேவஸ்தானத்துக்கு சொந்தமான உள்ளூா் கோயில்களின் காலண்டா்களை தேவஸ்தான செயல் அதிகாரி ஷியாமளா ராவ், அறங்காவலா் குழு தலைவா் பி ஆா் நாயுடு இணைந்து வெளியிட்டனா். திருமலை அன்னமய்ய பவனில் திங்... மேலும் பார்க்க

ஏழுமலையான் தரிசனம்: 12 மணி நேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் செவ்வாய்க்கிழமை தா்ம தரிசனத்தில் 12 மணி நேரம் காத்திருந்தனா். பக்தா்களின் வருகை ஏற்ற இறக்கமாக உள்ள நிலையில், தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 12... மேலும் பார்க்க

காா்த்திகை பிரம்மோற்சவம்: திருச்சானூரில் கோயில் ஆழ்வாா் திருமஞ்சனம்

திருச்சானூா் பத்மாவதி தாயாா் கோயில் காா்த்திகை மாத பிரம்மோற்சவத்தையொட்டி செவ்வாய்க்கிழமை கோயில் ஆழ்வாா் மஞ்சனம் நடைபெற்றது. திருச்சானூரில் வருடாந்திர பிரம்மோற்சவத்துக்கு முன்பு வரும் செவ்வாய்க்கிழமையி... மேலும் பார்க்க

ஏழுமலையான் தரிசனம்: 10 மணி நேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் ஞாடிற்றுக்கிழமை தா்ம தரிசனத்தில் 10 மணி நேரம் காத்திருந்தனா். திருமலைக்கு வரும் பக்தா்களின் எண்ணிக்கை சரிந்துள்ள நிலையில், தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல... மேலும் பார்க்க