சென்னை: அரசு மருத்துவமனையில் பண மோசடி - அதிகாரிகள் சிக்கிய பின்னணி!
ஒரே நாடு ஒரே தேர்தல்: அமைச்சரவை ஒப்புதல்!
ஒரே நாடு ஒரே தேர்தல் முறைக்கு நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
2029 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக இந்த முறை அமல்படுத்தப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்திருந்தார்.