செய்திகள் :

கலாசாரத்தை பெண்கள் காப்பாற்ற தேவையில்லை: பேட் கேர்ள் இயக்குநர்

post image

இயக்குநர் வர்ஷா பரத் பேட் கேர்ள் திரைப்படம் குறித்து பேசியுள்ளார்.

இயக்குநர் வெற்றி மாறன் தயாரிப்பில் உருவான பேட் கேர்ள் திரைப்படம் வருகிற செப். 5 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இப்படத்தை அறிமுக இயக்குநர் வர்ஷா பரத் இயக்க, அஞ்சலி சிவராமன் கதாநாயகியாக நடித்துள்ளார்.

இந்த நிலையில், இன்று இப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசிய இயக்குநர் வர்ஷா, “நம் ஊரில் மண்ணையும் பெண்ணையும் காப்பாற்றுவோம் எனச் சொல்பவர்கள்தான் இப்படத்தை உருவாக்கியவர்களின் வீட்டுப் பெண்களின் புகைப்படங்களைப் பொதுவெளியில் பகிர்ந்தனர். இதிலிருந்தே அவர்களின் அரசியலும் மோசமான மனநிலையும் தெரிகிறது.

எங்களால் கலாசாரம் சீரழிகிறது என்கின்றனர். கலாசாரம்தான் பெண்களைப் பாதுகாக்க வேண்டும். பெண்கள் கலாசாரத்தை காப்பாற்ற வேண்டிய தேவையில்லை. அது பெண்களின் வேலையும் அல்ல” எனக் கூறியுள்ளார். வர்ஷாவின் இந்த பேச்சுக்கு ஆதரவும் விமர்சனமும் எழுந்துள்ளது.

இதையும் படிக்க: சென்சார் சவால்கள்! படத் தயாரிப்பைக் கைவிடும் வெற்றி மாறன்!

bad girl movie director varsha spokes about her movie and controversies

27 ஆண்டுகளுக்குப் பிறகு இணைந்த ராம் கோபால் வர்மா - மனோஜ் பாஜ்பாயி!

இயக்குநர் ராம் கோபால் வர்மா இயக்கத்தில் புதிய படம் அறிவிக்கப்பட்டுள்ளது. 27 ஆண்டுகளுக்குப் பிறகு நடிகர் மனோஜ் பாஜ்பாயி உடன் ராம் கோபால் வர்மா இணைந்துள்ளார். பிரபல தெலுங்கு இயக்குநர் ராம் கோபால் வர்மா ... மேலும் பார்க்க

லவ்லி... ஷில்பா மஞ்சுநாத்!

மேலும் வெப் ஸ்டோரிஸ்களுக்கு... மேலும் பார்க்க

மல்லி தொடரில் இணையும் சந்திரலேகா நடிகை!

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சந்திரலேகா தொடரில் நடித்து புகழ் பெற்ற நடிகை நாகஸ்ரீ, மல்லி தொடரில் இணையவுள்ளார். சந்திரலேகா தொடருக்குப் பிறகு இதயம் தொடரில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்த நாகஸ்ரீ, தற்போத... மேலும் பார்க்க

இறுதிப் போட்டியில் மோதல்: பயிற்சியாளர் மீது எச்சில் துப்பிய இன்டர் மியாமி வீரர்!

லீக்ஸ் கோப்பை இறுதிப் போட்டியில் இன்டர் மியாமி வீரர்களும் சியாட்டல் சவுண்டர்ஸ் அணியினரும் மோதலில் ஈடுபட்டனர். இதன் உச்சக்கட்டமாக இன்டர் மியாமி வீரர் லூயிஸ் சௌரஸ் எதிரணி பயிற்சியாளர் மீது எச்சிலைத் துப... மேலும் பார்க்க

ரசிகர்களுடன் கூலியைப் பார்த்த லோகேஷ் கனகராஜ்!

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ரசிகர்களுடன் கூலி திரைப்படத்தை திரையரங்கில் பார்த்துள்ளார்.லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த கூலி திரைப்படம் ஆக. 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்த... மேலும் பார்க்க

ஆஹா கல்யாணம் நடிகைக்கு விரைவில் கல்யாணம்! காதலரைக் கரம்பிடிக்கிறார்!

ஆஹா கல்யாணம் தொடரில் நாயகியாக நடித்துவரும் நடிகை அக்‌ஷயாவுக்கு விரைவில் திருமணம் நடைபெறவுள்ளது. தனது நீண்ட கால நண்பரையே அவர் திருமணம் செய்துகொள்ளவுள்ளார். சமீபத்தில் அக்‌ஷயாவுக்கு தனது நண்பருடன் திரும... மேலும் பார்க்க