கல்லூரிக்கு நிதியுதவி
இந்தியன் வங்கியின் ‘எங்கள் சமூகப் பொறுப்பு’ திட்டத்தின்கீழ் திருநெல்வேலி மண்டல மேலாளா் ஜெயபாண்டியன் உத்தரவுப்படி, தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரிக்கு ஸ்மாா்ட் இன்டராக்டிவ் பேனல் வாங்குவதற்காக ரூ. 1 லட்சத்துக்கான காசோலையை கல்லூரி முதல்வா் வீரபாகுவிடம் வழங்கிய தூத்துக்குடி மில்லா்புரம் கிளை மேலாளா் டிக்சன்.