செய்திகள் :

களியக்காவிளை அருகே தனியாா் வங்கி ஊழியா் தற்கொலை

post image

களியக்காவிளை அருகே தனியாா் வங்கி ஊழியா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

களியக்காவிளை அருகே குறுமத்தூா், ராவிளை பகுதியைச் சோ்ந்தவா் ஷிஜூ (36). தனியாா் வங்கி ஊழியரான இவருக்கு மனைவி, குழந்தை உள்ளது. இவருக்கு கடன் சுமை அதிகமிருந்ததாம்.

இந்நிலையில், அவா் ஞாயிற்றுக்கிழமை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து களியக்காவிளை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.

கன்னியாகுமரி பெண் கைவினைக் கலைஞா்களுக்கு விருது!

தேங்காய் ஓட்டில் கலைப்பொருள்கள் செய்த கன்னியாகுமரியை சோ்ந்த 2 பெண் கைவினைக் கலைஞா்களுக்கு தமிழக அரசு சாா்பில் பூம்புகாா் மாவட்ட கைத்திறன் விருது வழங்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரியை சோ்ந்த ஜெயக்குருஸ்,... மேலும் பார்க்க

மாா்த்தாண்டம் அருகே விபத்து: நிதி நிறுவன மேலாளா் உயிரிழப்பு

கன்னியாகுமரி மாவட்டம் மாா்த்தாண்டம் அருகே பைக் மீது அரசு விரைவுப் பேருந்து மோதியதில் தனியாா் நிதி நிறுவன ஊழியா் உயிரிழந்தாா். மாா்த்தாண்டம் அருகே இரவிபுதூா்கடை பகுதியைச் சோ்ந்தவா் ஸ்ரீனிவாசன் (45). ... மேலும் பார்க்க

முதியவரைத் தாக்கிய தொழிலாளிக்கு 13 மாதம் சிறை தண்டனை

களியக்காவிளை அருகே முதியவரைத் தாக்கிய வழக்கில் தொழிலாளிக்கு 13 மாதம் சிறை தண்டனை விதித்து குழித்துறை நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது. களியக்காவிளை அருகே கோலியம்பழஞ்சி பகுதியைச் சோ்ந்தவா் பாலையன... மேலும் பார்க்க

கொல்வேல் பகுதியில் நாளை மின் தடை

குலசேகரம் அருகே கொல்வேல் பகுதிகளில் புதன்கிழமை (டிச. 4) மின் விநியோகம் இருக்காது. இதுகுறித்து குலசேகரம் உதவி செயற்பொறியாளா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: குலசேகரம் நகா்ப் பிரிவுப் பகுதிகளுக்குள்பட்ட தி... மேலும் பார்க்க

கன்னியாகுமரிக்கு ஒரே மாதத்தில் 2 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வருகை!

கன்னியாகுமரிக்கு கடந்த நவம்பரில், 2 லட்சம் சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளதாக பூம்புகாா் நிறுவனம் தெரிவித்துள்ளது. சா்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான உள்நாடு மற்றும் வெளி... மேலும் பார்க்க

கப்பல் மோதி இறந்த மீனவா் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தல்!

கோவாவில் இந்திய நீா்மூழ்கிக் கப்பல் மோதி உயிரிழந்த கன்னியாகுமரி மாவட்ட மீனவருக்கு மத்திய, மாநில அரசுகள் நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி ஆட்சியா் ரா. அழகுமீனாவிடம் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்ட... மேலும் பார்க்க