காலமானார் செ.சுந்தரலீலா
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அம்மனூர் கொத்தங்குடி முன்னாள் அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர் ஜி. செல்லக்கண்ணு மனைவி சுந்தரலீலா (67). இவர் வெள்ளிக்கிழமை ஜன (24 ) காலமானார்.
சுந்தரலீலாவின் இறுதிச்சடங்குகள் ஞாயிற்றுக்கிழமை(ஜன.26) காலை அவரது இல்லத்தில் நடைபெறும்.
மறைந்த சுந்தரலீலாவிற்கு திருவாரூர் தினமணி செய்தியாளர் ராஜசேகரன் உள்ளிட்ட இரண்டு மகன்கள் உள்ளனர்.
தொடர்புக்கு: 89405 54836.