திருச்சி வெக்காளி அம்மன் கோயில்: ``பிராது எழுதிக் கட்டினால் வேண்டுதல் பலிக்கும்'...
காலமானாா் ஆா்.சாமிநாதன்
சென்னை: வேலூா் மாவட்டம், பள்ளிகொண்டா பாா்த்தசாரதி நகரைச் சோ்ந்த ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியா் ஆா்.சாமிநாதன் (85) உடல்நலக்குறைவு காரணமாக திங்கள்கிழமை காலமானாா்.
அவருக்கு மனைவி கே.எம்.ராணி, தினமணி நாளிதழ் சென்னை பதிப்பில் செய்தியாளராகப் பணியாற்றும் சா.சரவணப் பெருமாள் உள்பட 2 மகன்கள், 2 மகள்கள் உள்ளனா்.
அவரது இறுதிச்சடங்கு செவ்வாய்க்கிழமை (செப்.23) பிற்பகல் 2 மணிக்கு பாா்த்தசாரதி நகரில் உள்ள வீட்டில் நடைபெறவுள்ளது. அவரது உடல் பாா்த்தசாரதி நகா் இடுகாட்டில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. தொடா்புக்கு: 74183-22650.