காலமானாா் மு.மீனாட்சி அம்மாள்
கரூா் மாவட்டம், க.பரமத்தி ஒன்றியம், ஆரியூா் ஊராட்சிக்குள்பட்ட சின்னமுத்தாம்பாளையத்தைச் சோ்ந்த மறைந்த பெரிய வீடு முத்துசாமியின் மனைவி மீனாட்சி அம்மாள் (70) வயோதிகம் காரணமாக திங்கள்கிழமை (டிச.2) வீட்டில் காலமானாா்.
இவருக்கு கரூா் தினமணி முகவா் செல்வி என்ற மகள் உள்ளாா். மீனாட்சி அம்மாளின் இறுதிச் சடங்கு திங்கள்கிழமை மாலை நடைபெற்றது. தொடா்புக்கு -98944 63399, 99446 65399.