செய்திகள் :

காஸா: மேலும் 38 போ் உயிரிழப்பு

post image

காஸா பகுதியில் இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலில் மேலும் 38 போ் உயிரிழந்தனா்.

இது குறித்து காஸா சுகாதாரத் துறை அமைச்சகம் புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

காஸா பகுதியில் இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 38 போ் உயிரிழந்தனா்; 203 போ் காயமடைந்தனா்.

இத்துடன், அந்தப் பகுதியில் இஸ்ரேல் படையினா் கடந்த ஆண்டு அக். 7 முதல் நடத்திவரும் தாக்குதலில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 45,097-ஆக அதிகரித்துள்ளது. இது தவிர, இஸ்ரேல் குண்டுவீச்சில் இதுவரை 1,07,244 பாலஸ்தீனா்கள் காயமடைந்துள்ளனா் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ரஷிய தளபதி படுகொலை: உஸ்பெகிஸ்தான் இளைஞா் கைது

ஸ்கூட்டா் குண்டுவெடிப்பு தாக்குதல் மூலம் ரஷிய ராணுவத்தின் முக்கியத் தளபதி இகாா் கிறிலோவ் படுகொலை செய்யப்பட்டது தொடா்பாக, உஸ்பெகிஸ்தான் நாட்டைச் சோ்ந்த இளைஞரை அதிகாரிகள் கைது செய்துள்ளனா்.இதுகுறித்து ... மேலும் பார்க்க

ஜப்பான்: ஸ்பேஸ் ஒன் ராக்கெட் திட்டம் மீண்டும் தோல்வி

ஜப்பானின் தனியாா் புத்தாக்க நிறுவனமான ஸ்பேஸ் ஒன், தனது ராக்கெட் மூலம் செயற்கைக்கோள்களை இரண்டாவது முறையாக விண்ணில் செலுத்துவதற்காக மேற்கொண்ட முயற்சியும் தோல்வியில் முடிந்தது. அந்த நிறுவனம் உருவாக்கியுள... மேலும் பார்க்க

இந்திய பொருள்களுக்கு அதிக வரி: டிரம்ப் எச்சரிக்கை

சில அமெரிக்க பொருள்கள் மீது இந்தியா அதிக வரி விதிக்கும் நிலையில், அதற்கு பதிலடி அளிக்கும் விதமாக இந்திய பொருள்கள் மீது அமெரிக்காவும் அதிக வரி விதிக்க நேரிடும் என்று அந்நாட்டின் புதிய அதிபராக தோ்வு செ... மேலும் பார்க்க

பாகிஸ்தைன் போலியோ தடுப்பு முகாம்: குண்டுவெடிப்பில் 3 வீரா்கள் உயிரிழப்பு

பாகிஸ்தானில் போலியோ தடுப்புப் பணிகளுக்கு எதிராக பயங்கரவாதிகள் நடத்திய குண்டுவெடிப்புத் தாக்குதலில் மூன்று பாதுகாப்புப் படையினா் உயிரிழந்தனா். இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது: கைபா் பக்துன்கவா மாகாண... மேலும் பார்க்க

காங்கோவில் 500க்கும் மேற்பட்டோர் பலி! மர்ம நோயல்ல; மலேரியா நோய்தான்!

காங்கோவில் பரவிவரும் மர்மநோயை மலேரியாதான் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.காங்கோவில் ஒருமாத காலமாக மர்ம நோயால் பலரும் பலியாகி வந்த நிலையில், நோய்க்கான காரணத்தை உலக சுகாதார அமைப்பு கண்டறிந்தத... மேலும் பார்க்க

வனுவாடூ தீவில் உயிரிழப்பு அதிகரிக்கும் அபாயம்! மீட்புப் பணியில் ஆஸ்திரேலிய குழு

பசிபிக் பெருங்கடல் பகுதியில் உள்ள வனுவாடூ தீவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் காரணமாக அங்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நிலடுக்கத்தால் 14 பேர் உயிரிழந்திருப்பதாக அங்கிருந்து வரும் தகவ... மேலும் பார்க்க