Digital Awards 2025: `யூட்யூப் உலகின் முன்னோடி - விஜய் வரதராஜ்' - Digital Icon A...
கூடமலையில் இன்று மின்தடை
கெங்கவல்லி அருகே கூடமலையிலுள்ள துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப்பணிகள் நடைபெற இருப்பதால், இன்று செப்.10 ஆம் தேதி புதன்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என்று கெங்கவல்லி கோட்ட செயற்பொறியாளா் ராணி தெரிவித்துள்ளாா்.
கூடமலை, கணவாய்க்காடு, 74.கிருஷ்ணாபுரம், மண்மலை, பாலக்காடு, விஜயபுரம், நரிப்பாடி, நினங்கரை, கடம்பூா், கூலமேடு