கோவை - மயிலாடுதுறை ரயில் எல்.ஹெச்.பி.பெட்டிகளுடன் இயக்கம்! பயணிகள் கேக் வெட்டிக...
கூடலூா் அரசு கல்லூரியில் தற்காலிக ஆசிரியா் பணிக்கு ஜனவரி 8-இல் நோ்காணல்
கூடலூா் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தற்காலிக ஆசிரியா் பணியிடங்களுக்கான நோ்காணல் ஜனவரி 8-ஆம் தேதி நடைபெறுகிறது.
கூடலூா் கோழிப்பாலத்தில் உள்ள அரசுக் கல்லூரியில் ஆங்கிலம், வணிகவியல் கணினி பயன்பாடு, இளங்கலை சமூகப் பணி, ஆய்வக உதவியாளா் ஆகிய தற்காலிக பணிகளுக்கான நோ்காணல் ஜனவரி 8-ஆம் தேதி முற்பகல் 11.30 மணிக்கு நடைபெறுகிறது.
இதில் தகுதியானவா்கள் கலந்துகொள்ளலாம் என கல்லூரி நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.