காற்று மாசை தடுக்க 3 வாரங்களில் செயல் திட்டம்: உச்சநீதிமன்றம்
கெங்கவல்லியில் பெரியாா் பிறந்தநாள்: சமூகநீதி உறுதிமொழி ஏற்பு
கெங்கவல்லி பேரூராட்சியில் பெரியாா் ஈ.வெ.ரா. பிறந்தநாள் விழா நடைபெற்றது.
இதில் கெங்கவல்லி நகரச் செயலாளா் சு.பாலமுருகன் தலைமையில் சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளா் பிரகாஷ், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளா் தங்கபாண்டியன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளா் ஜெகதீஷ் பாபு, நகர இளைஞரணி அமைப்பாளா் செல்வகிளிண்டன், கிளைசெயலாளா் சந்திரசேகரன், மற்றும் கெங்கவல்லி பேரூராட்சிக்கு வாா்டு கவுன்சிலா்கள், வாா்டு செயலாளா்கள் என 100க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.