The Conjuring: Last Rites Movie Review | Patrick Wilson, Vera Farmiga | Cinema V...
சந்திர கிரகணம்: சென்னிமலை முருகன் கோயில் நடை சாத்தப்படுகிறது
சந்திர கிரகணம் வருவதையொட்டி, சென்னிமலை முருகன் கோயில் சந்நிதி நடை ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு (திருக்காப்பிடப்படும் ) சாத்தப்படும் என கோவில் நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரும் ஞாயிற்றுக்கிழமை இரவு 9.56 மணிக்கு சந்திர கிரகணம் தொடங்கி நள்ளிரவு 1.26 மணிக்கு முடிவடைகிறது. சந்திர கிரகணம் நடைபெறுவதை முன்னிட்டு, சென்னிமலை முருகன் கோயில் சந்நிதி நடை ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு (திருக்காப்பிடப்படும்) சாத்தப்படும் என கோயில் நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த அறிவிப்புப் பலகையும் கோயிலில் வைக்கப்பட்டுள்ளது.