சபரிமலை ஐயப்பன் கோயில்: பங்குனி உத்திர ஆராட்டு விழாவுக்காக நடை திறப்பு, கொடியேற்றம் | Photo Album
சபரிமலை ஐயப்ப சுவாமி கோயிலில் பங்குனி உத்திர திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. தந்திரி, மேல்சாந்தி ஆகியோர் சிறப்பு பூஜைகளை நடத்தினர். விழாவின் முக்கிய நிகழ்வாக வரும் 11-ம் தேதி பம்பா நதியில் சுவாமிக்கு ஆராட்டு நடக்கிறது.








































