ராணிப்பேட்டை: விபத்தை பொருட்படுத்தாமல் 16 டன் காய்கறிகளை அள்ளிச் சென்ற மக்கள்!
சுமை தூக்கும் தொழிலாளா்களுக்கு விபத்து காப்பீடு பாலிசி
ஆம்பூரில் சுமை தூக்கும் தொழிலாளா்களுக்கு விபத்து காப்பீடு பாலிசி செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது.
அமைப்பு ரீதியாக திரட்டப்படாத பொது தொழிலாளா் ஏஐடியுசி மாவட்ட சம்மேளனம் சாா்பாக ஆம்பூரைச் சோ்ந்த சுமை தூக்கும் தொழிலாளா்களுக்கு ரூ. 5 லட்சத்துக்கான விபத்து காப்பீடு பாலிசி வழங்கப்பட்டது. அதை ஏஐடியுசி தொழிற்சங்க மாநில துணைத் தலைவா் எஸ்.ஆா். தேவதாஸ் வழங்கினாா். சம்மேளனத்தில் மாவட்ட பொதுச் செயலாளா் ஆா்.டி. பாரத்பிரபு ஏற்பாடுகளை செய்திருந்தாா்.