செய்திகள் :

சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ் டிரைலர்!

post image

நடிகர் வைபவ் நடிப்பில் உருவான சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ் திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

இயக்குநர்கள் விக்ரம் ராஜேஷ்வர் மற்றும் அருண் கேசவ் இயக்கத்தில் நடிகர் வைபவ் நாயகனாக நடித்த திரைப்படம் சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ்.

கிரைம் திரில்லர் பாணியில் நகைச்சுவையாக உருவான இப்படத்தில் அதுல்யா ரவி, ஆனந்த் ராஜ், லிவிங்ஸ்டன், மொட்டை ராஜேந்திரன், கிங்ஸ்லி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

படத்தின் டீசரை வெளியாகி கவனம் பெற்ற நிலையில், டிரைலரை வெளியிட்டுள்ளனர். இப்படம் வருகிற வெள்ளிக்கிழமை (ஜூன் 20) திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

கிளப் உலகக் கோப்பை: 15 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனை!

ஃபிஃபா நடத்தும் கிளப் உலகக் கோப்பையில் இதுவரை 1.5 மில்லியன் (15 லட்சம்) டிக்கெட்டுகள் விற்பனையாகி உள்ளன. அமெரிக்காவில் நடைபெற்றுவரும் கிளப் உலகக் கோப்பையின் முதல் போட்டி கடந்த ஜூன்.15ஆம் தேதி தொடங்கிய... மேலும் பார்க்க

கார்த்தி படத்தில் நிவின் பாலி!

நடிகர் கார்த்தியின் புதிய படத்தில் நிவின் பாலி இணைந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நடிகர் கார்த்தி மெய்யழகன் வெற்றிக்குப் பின் வா வாத்தியார் படத்தின் வெளியீட்டிற்காகக் காத்திருக்கிறார். ஆனால், வெ... மேலும் பார்க்க

குபேரா தணிக்கைச் சான்றிதழ், ரன்னிங் டைம்: அதிகாரபூர்வ அறிவிப்பு!

தனுஷின் குபேரா திரைப்படத்திற்குத் தணிக்கை வாரியம் யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது.நடிகர் தனுஷின் 51-வது படத்தை சேகர் கமூலா இயக்கியுள்ளார். இதில் நாகார்ஜுனா பிரதான பாத்திரத்திலும் ரஷ்மிகா மந்தனா நாயகியாகவ... மேலும் பார்க்க

கடந்த காலத்துக்கு நன்றி! பிறந்த நாளில் சின்ன திரை நடிகை ஷோபனா கருத்து!

கடந்த காலத்துக்கு நன்றி என சின்ன திரை நடிகை ஷோபனா கருத்து தெரிவித்துள்ளார். பிறந்தநாளையொட்டி இவ்வாறு குறிப்பிட்டுள்ள அவர், நிகழ்கால முயற்சிகளுக்கும் எதிர்கால பலன்களுக்கும் சேர்த்து நன்றி எனப் பதிவிட்ட... மேலும் பார்க்க

குபேரா மிக நன்றாக வந்திருக்கிறது: சேகர் கமூலா

இயக்குநர் சேகர் கமூலா குபேரா திரைப்படம் குறித்து பேசியுள்ளார். பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவும் நடிகர் தனுஷும் முதல்முறையாக இணைந்து நடித்துள்ள படம் குபேரா. இதில் தனுஷுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா ... மேலும் பார்க்க

அதிக தொகைக்கு விற்கப்பட்ட கூலி வெளிநாட்டு உரிமம்!

கூலி திரைப்படத்தின் வெளிநாட்டு உரிமம் பெரிய தொகைக்கு விற்கப்பட்டுள்ளது.நடிகர் ரஜினிகாந்த் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவான கூலி திரைப்படம் தங்கக் கடத்தலை மையமாக வைத்து ஆக்‌ஷன் திரைப்படமாக உ... மேலும் பார்க்க