செய்திகள் :

ஜூன் 25-ல் ரயில் மூலம் காட்பாடி செல்லும் முதல்வர்!

post image

கள ஆய்வு மேற்கொள்ள நாளை மறுநாள் சென்னை சென்ட்ரலில் இருந்து ரயில் மூலமாக முதல்வர் ஸ்டாலின் காட்பாடி செல்கிறார்.

ஜூன் 25, 26 ஆம் தேதிகளில் வேலூர் மற்றும் திருப்பத்தூரில் முதல்வர் ஸ்டாலின் கள ஆய்வு செய்ய உள்ளார். இதற்காக நாளை மறுநாள் சென்னை சென்ட்ரலில் இருந்து ரயில் மூலமாக அவர் காட்பாடி செல்கிறார்.

கள ஆய்வை முடித்துவிட்டு ஜூன் 26 ஆம் தேதி திருப்பத்தூரில் இருந்து ரயில் மூலம் முதல்வர் சென்னை திரும்புகிறார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் மாவட்டந்தோறும் சென்று கள ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இந்த ஆய்வு பயணத்தின்போது முடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கி வைத்தும், புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

இஸ்ரேல் பெரிய தவறு செய்துவிட்டது: ஈரான் தலைவர் கமேனி

சென்னையில் மழை எப்படி இருக்கும்?

தமிழகத்தில் ஜூன் 29 வரை மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. கேரளம் மற்றும் தமிழகத்தில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளதால் இந்தாண்டு நல்ல மழைபொழிவை வழங்கி வருகின்றது. ஒரு வாரத்திற்... மேலும் பார்க்க

மாம்பழ விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

மாம்பழ விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளப் பதிவில், "மா" விலைச் சரிவால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட... மேலும் பார்க்க

மதுபோதையில் தகராறு: கணவனை காய்கறி வெட்டும் கத்தியால் குத்திக் கொலை செய்த மனைவி!

மதுபோதையில் தகராறு செய்த காதல் கணவனை காய்கறி வெட்டும் கத்தியால் மனைவி குத்திக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா கபிஸ்தலம் அருகே ஓலைப்பாடி... மேலும் பார்க்க

தென்காசி காப்பகத்தில் மேலும் ஒருவர் பலி!

தென்காசி சுந்தரபாண்டியபுரத்தில் தனியார் காப்பகத்தில் கெட்டுப்போன இறைச்சி உணவு சாப்பிட்ட மேலும் ஒரு முதியவர் உயிரிழந்துள்ளார். அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த செல்வராஜ் (70) என்பவர் சிகிச்சை ... மேலும் பார்க்க

பாஜகவில் நயினார், அண்ணாமலை இடையே போட்டி: அமைச்சர் சேகர் பாபு

பாஜகவில் நயினார் நாகேந்திரன், அண்ணாமலை இடையே போட்டி நிலவுவதாக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் சென்னையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், அண்ணா, பெ... மேலும் பார்க்க

ஜூன் 27, 28ல் அதிமுக ஆலோசனைக் கூட்டம்!

அதிமுக ஐடி பிரிவு நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் வருகிற ஜூன் 27, 28 ஆகிய தேதிகளில் நடைபெறும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அதிமுக வெளியிட்டுள்ள அறிக்கையில் க... மேலும் பார்க்க