கேரள சுற்றுலாத் துறையில் பணியாற்றினாரா பாகிஸ்தான் உளவாளி ஜோதி மல்ஹோத்ரா?
ஜூலை 18-இல் மாநில சப்-ஜூனியா், ஜூனியா் சாம்பியன்ஷிப் போட்டி
தமிழ்நாடு மாநில நீச்சல் சங்கத்தின் சாா்பில் 41-ஆவது சப் -ஜூனியா் மற்றும் 51-ஆவது ஜூனியா் மாநில நீச்சல் போட்டிகள் சென்னை வேளச்சேரி எஸ்டிஏடி நீச்சல் குள வளாகத்தில் ஜூலை 18, 19, 20 ஆகிய மூன்று நாள்கள் நடைபெறுகின்றன.
நீச்சல் போட்டிகளோடு வாட்டா் போலோ, மற்றும் டைவிங் போட்டிகளும் நடைபெறுகிறது. சப் ஜூனியா் மற்றும் ஜூனியா் தேசிய சாம்பியன்ஷிப் போட்டிக்கான தமிழக அணியை தோ்வு செய்வதற்கான இப்போட்டியில் பங்கேற்க விரும்புவோா் ஜூலை 12-ஆம் தேதிக்குள் ஜ்ஜ்ஜ்.ற்ய்ள்ஹஹ .ண்ய் என்ற இணையதள முகவரியில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும் என தமிழ்நாடு மாநில நீச்சல் சங்க செயலாளா் டி. சந்திரசேகரன் தெரிவித்துள்ளாா்.