செய்திகள் :

ஜேசன் சஞ்சய் படத்தின் அப்டேட்!

post image

ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்தின் படப்பிடிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கவுள்ள படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது. இதற்கான, முன்தயாரிப்புப் பணிகளில் சஞ்சய் ஈடுபட்டு வருகிறார்.

லைகா புரடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகும் படமென்பதால் பெரிய பட்ஜெட்டில் இப்படம் தயாரிப்படும் எனத் தெரிகிறது.

இதையும் படிக்க: புதிய படத்தை தயாரித்து இயக்கும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்!

இப்படத்தின் நாயகனாக நடிகர் சந்தீப் கிஷன் நடிக்கிறார். இப்படத்திற்கு இசையமைப்பாளராக தமன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் சில நாள்களுக்கு முன் துவங்கி நடைபெற்று வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆக்சன் பின்னணியில் படத்தை கதை இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய் தேவரகொண்டாவின் புதிய படம்: டீசர் வெளியீடு!

நடிகர் விஜய் தேவரகொண்டாவின் 12 வது திரைப்படமான ’கிங்டம்’ படத்தின் டீசர் இன்று வெளியாகியுள்ளது. நடிகர் விஜய் தேவரகொண்டா நுவ்விலா என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். பின்னர் பெல்லி சூப்புலு... மேலும் பார்க்க

வினிசியஸை கிண்டலடித்து பேனர்..! மான்செஸ்டர் சிட்டியை இறுதிக் கட்டத்தில் வீழ்த்திய ரியல் மாட்ரிட்!

சாம்பியன்ஸ் லீக் போட்டியில் மான்செஸ்டர் சிட்டியை இறுதி நேரத்தில் ரியல் மாட்ரிட் வீழ்த்தி அசத்தியது.சாம்பியன்ஸ் லீக் பிளே -ஆஃப் லெக் 1 போட்டியில் ரியல் மாட்ரிட், மான்செஸ்டர் சிட்டி அணிகள் மோதின. முதல் ... மேலும் பார்க்க

மோகன்லால் - மாளவிகா மோகனன் படத்தின் படப்பிடிப்பு துவக்கம்!

நடிகர்கள் மோகன்லால், மாளவிகா மோகனன் இணைந்து நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு துவங்கியுள்ளது. நடிகர் மோகன்லால் நடித்த எம்புரான் திரைப்படம் மார்ச் 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தைத் ... மேலும் பார்க்க

எஸ்கே - 23 டீசர் அப்டேட்!

சிவகார்த்திகேயன் - ஏ. ஆர். முருகதாஸ் படத்தின் டீசர் வெளியீடு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். இந்த படத்தில் துப்பாக்கி படத்தில் வில்... மேலும் பார்க்க

‘நம்பவே முடியவில்லை தங்கச்சி...’ வருத்தத்தைப் பகிர்ந்த வெங்கட் பிரபு!

மறைந்த பாடகி பவதாரிணியின் பிறந்த நாளில் வெங்கட் பிரபு உருக்கமாக பதிவிட்டுள்ளார்.பாடகியும் இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளுமான பவதாரிணி புற்றுநோயால் கடந்த ஆண்டு ஜன. 25 ஆம் தேதி இலங்கையில் காலமானார். மறை... மேலும் பார்க்க

புதிய படத்தை தயாரித்து இயக்கும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்!

இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அடுத்ததாக தானே தயாரித்து படம் இயக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.தனுஷை வைத்து இயக்கிய 3 திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதற்கடுத்து வை ராஜா வை படம் கலவையான விமர... மேலும் பார்க்க