செய்திகள் :

புதிய படத்தை தயாரித்து இயக்கும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்!

post image

இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அடுத்ததாக தானே தயாரித்து படம் இயக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தனுஷை வைத்து இயக்கிய 3 திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதற்கடுத்து வை ராஜா வை படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

கடைசியாக, ஐஸ்வர்யா இயக்கத்தில் லால் சலாம் படம் வெளியானது. மிகவும் மோசமான விமர்சனங்களைப் பெற்ற இந்தப் படம் இன்னும் எந்த ஒரு ஓடிடியிலும் வெளியாகாதது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: 15 கோடி பார்வைகளைக் கடந்த கோல்டன் ஸ்பேரோ!

இந்த நிலையில், இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அடுத்ததாக இளம் நடிகர்களை வைத்து புதிய படத்தை இயக்கத் திட்டமிட்டுள்ளாராம். இப்படத்தை அவரே தயாரித்து இயக்க முடிவுசெய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எஸ்கே - 23 டீசர் அப்டேட்!

சிவகார்த்திகேயன் - ஏ. ஆர். முருகதாஸ் படத்தின் டீசர் வெளியீடு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். இந்த படத்தில் துப்பாக்கி படத்தில் வில்... மேலும் பார்க்க

‘நம்பவே முடியவில்லை தங்கச்சி...’ வருத்தத்தைப் பகிர்ந்த வெங்கட் பிரபு!

மறைந்த பாடகி பவதாரிணியின் பிறந்த நாளில் வெங்கட் பிரபு உருக்கமாக பதிவிட்டுள்ளார்.பாடகியும் இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளுமான பவதாரிணி புற்றுநோயால் கடந்த ஆண்டு ஜன. 25 ஆம் தேதி இலங்கையில் காலமானார். மறை... மேலும் பார்க்க

ஜேசன் சஞ்சய் படத்தின் அப்டேட்!

ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்தின் படப்பிடிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.நடிகர் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கவுள்ள படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது. இதற்கான, முன்தயாரிப்புப் பணிகளில் சஞ்... மேலும் பார்க்க

மாகி பௌர்ணமி: ஹரித்வாரில் திரளானோர் புனித நீராடல்!

மாகி பௌர்ணமியை முன்னிட்டு ஹிரித்வாரில் உள்ள கங்கை நதியில் திரளான பக்தர்கள் புனித நீராடி பிரார்த்தனை செய்தனர். இதற்கிடையில், மகா கும்பமேளா நடைபெறும் திரிவேணி சங்கமத்தில் ஒரு மாத காலத்துக்கு தங்கியிருந்... மேலும் பார்க்க

150 மில்லியன் பார்வைகளைக் கடந்த கோல்டன் ஸ்பேரோ!

நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தின் பாடல் யூடியூப்பில் 15 கோடி பார்வைகளைக் கடந்துள்ளது.நடிகர் தனுஷ் இயக்கத்தில் உருவாகிவரும் திரைப்படம் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம். இதில், தனுஷ் சகோதரியின் மகன்... மேலும் பார்க்க

மத்திய அரசு ரொக்கப் பரிசை நிறுத்தியது பொருத்தமானதல்ல - அா்ஜுன் எரிகைசி

கிராண்ட்மாஸ்டா், இன்டா்நேஷனல் மாஸ்டா் பட்டங்களை அடைவோருக்கு ரொக்கப் பரிசு வழங்குவதை நிறுத்துவதென மத்திய அரசு மேற்கொண்ட முடிவு பொருத்தமானதல்ல என இந்திய கிராண்ட்மாஸ்டா் அா்ஜுன் எரிகைசி தெரிவித்தாா்.கிரா... மேலும் பார்க்க