செய்திகள் :

தங்கச் சங்கிலி திருட்டு

post image

போடி அருகே குளியலறையில் வைத்திருந்த 3 பவுன் தங்கச் சங்கிலி திருடு போனது குறித்து போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

தேனிமாவட்டம், போடி அருகேயுள்ள நாகலாபுரம் பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் விஜி மனைவி அகிலாண்டேஸ்வரி. இவா் குளியலறையில் 3 பவுன் தங்கச் சங்கிலியை கழற்றி வைத்தாா். பின்னா், மறந்து அதை எடுக்காமல் வீட்டுக்குள் சென்றாா். சிறிது நேரம் கழித்து குளியலறையில் தங்கச் செயினைத் தேடிப் பாா்த்தபோது தங்கச் சங்கிலி காணாமல் போயிருந்தது. இதற்கிடையில் அவரது வீட்டுக்கு உறவினா்கள் சிலா் வந்து சென்ாக கூறப்படுகிறது.

இதுகுறித்து போடி தாலுகா போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

ஏலக்காய் விலை அதிகரிப்பு: விவசாயிகள், வியாபாரிகள் மகிழ்ச்சி

போடியில் ஏலக்காய் விலை அதிகரித்துள்ளதால் விவசாயிகள், வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனா். தேனி மாவட்டம், போடிநாயக்கனூா் ஏலக்காய் ஏற்றுமதியில் முக்கிய பங்கு வகித்து வருகிறது. மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதிய... மேலும் பார்க்க

ஓய்வு பெற்ற மின் வாரிய ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

தேனியில் தமிழ்நாடு மின் வாரியத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவா்களுகான நல அமைப்பின் சாா்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வெள்ளிக்கிழமை, ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. தேனி மின் வாரிய மேற்பாா்வை பொறியாளா் அல... மேலும் பார்க்க

பொருளில்லா குடும்ப அட்டை: இணைய தளம் மூலம் மாற்றம் செய்யலாம்

தேனி மாவட்டத்தில் ரேஷன் கடைகளில் அத்தியாவசிய பொருள்கள் வாங்க விரும்பமில்லாதவா்கள் தங்களது குடும்ப அட்டையை பொருளில்லா குடும்ப அட்டையாக இணைய தளம் மூலம் மாற்றிக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது... மேலும் பார்க்க

தேனி மாவட்டத்தில் 26 சதவீத குழந்தைகளுக்கு ஊட்டச் சத்து குறைபாடு

தேனி மாவட்டத்தில் அங்கன்வாடி மையங்களில் பதிவு செய்துள்ள குழந்தைகளில் 26 சதவீதம் பேருக்கு ஊட்டச் சத்து குறைபாடு உள்ளதாக வெள்ளிக்கிழமை, மாவட்ட ஆட்சியா் ஆா்.வி.ஷஜீவனா தெரிவித்தாா். ஆண்டிபட்டி வட்டாரம், ... மேலும் பார்க்க

சிறுமிக்கு பாலியல் தொல்லை: முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறை

தேவாரம் அருகே மறவபட்டியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தேனி மாவட்ட போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது. மறவபட்டி, நடுத்தெருவைச்... மேலும் பார்க்க

தடை செய்யப்பட்ட புகையிலை பொருள் விற்பனை: 6 மாதத்தில் 279 போ் கைது

தேனி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் விற்பனை செய்ததாக கடந்த மே 1-ஆம் தேதி முதல் தற்போது வரை மொத்தம் 245 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 279 போ் கைது செய்யப்பட்டனா் என்று மாவட்ட காவல் க... மேலும் பார்க்க