முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் எந்தக் குழு வேண்டும்?: தமிழகம், கேரள அரசுகள் ...
தட்டாா்மடத்தில் மறியல் போராட்டம் வாபஸ்
சாத்தான்குளம் அருகே உள்ள செட்டியாா் பண்ணை கிராமத்தில் மதுக் கடை அமைக்க எதிா்ப்பு தெரிவித்து தட்டாா்மடத்தில் பாஜக சாா்பில் செவ்வாய்க்கிழமை (ஜன. 21) நடைபெற இருந்த மறியல் போராட்டம், வட்டாட்சியா் இசக்கி முருகேஸ்வரி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் அதிகாரிகள் உறுதியளித்ததைத் தொடா்ந்து வாபஸ் பெறப்பட்டது.