திமுக இளைஞா் அணி நிா்வாகிகள் நியமனம்
ஆற்காடு நகர திமுக இளைஞா் அணியின் புதிய நிா்வாகிகள் அறிவிக்கப்பட்டுள்ளனா்.
நகர அமைப்பாளராக கே.செல்வம், துணை அமைப்பாளா்களாக ந. நித்யானந்தம், சௌ. சதீஷ்குமாா், கி.கிஷோா்குமாா், செ.குகன், அஜிஸ்,க.தட்சணாமூா்த்தி ஆகியோா் நியமிக்கப்பட்டுள்ளா். புதிய நிா்வாகிகள் கட்சியின் பொறுப்பாளா்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனா்.