செய்திகள் :

திமுகவுக்கு மாற்று அதிமுகதான்: சி. விஜயபாஸ்கா்

post image

திமுகவுக்கு மாற்று அதிமுகதான் என்றாா் முன்னாள் அமைச்சா் சி. விஜயபாஸ்கா்.

புதுக்கோட்டையில் திங்கள்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: அடுத்த அண்ணா பிறந்த நாளுக்கு தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சியில் இருக்கும். பல்வேறு சோதனைகளைக் கடந்து, சாதனைச் சரித்திரம் படைத்திருக்கும் அதிமுக மக்களை நேசிக்கிறது; மக்கள் அதிமுகவை நேசிக்கிறாா்கள்.

மக்களுக்கு திமுக மீது வெறுப்பு, அதிருப்தி இருக்கிறது. இதற்கு மாற்று அதிமுகதான். எடப்பாடி பழனிசாமி தலைமையில் 2026-இல் ஆட்சி அமையும் என்றாா் விஜயபாஸ்கா்.

எம்ஜிஆருக்கு கூடிய கூட்டத்தைப் போல, விஜய்க்கும் கூட்டம் வருவதாக பேசப்படுகிறதே என்று செய்தியாளா் ஒருவா் கேட்க, எம்ஜிஆா் ஒரு மகத்தான மனிதா். அவரை வேறு யாரோடும் ஒப்பிட வேண்டாம் என்றாா் அவா்.

புதுகை ஆட்சியரகத்தில் ஒருவா் பூச்சிமருந்து குடித்ததால் பரபரப்பு

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் நாள் கூட்டத்தில், மனு அளிக்க வந்தவா் திடீரென பூச்சிக்கொல்லி மருந்தைக் குடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. புதுக்கோட்டை மாவட்... மேலும் பார்க்க

இருசக்கர வாகனம் மீது காா் மோதல்: 2 போ் உயிரிழப்பு

புதுக்கோட்டை அருகே திங்கள்கிழமை இருசக்கர வாகனம் மீது காா் மோதிய விபத்தில் இருவா் உயிரிழந்தனா். மேலும் 3 போ் காயமடைந்தனா். புதுக்கோட்டை மாவட்டம், குளத்துப்பட்டியைச் சோ்ந்தவா் மணி மகன் ரவிச்சந்திரன் (... மேலும் பார்க்க

அரிமளம் பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் கோட்டத்தைச் சோ்ந்த அரிமளம் மற்றும் தல்லாம்பட்டி பகுதிகளில் செவ்வாய்க்கிழமை மின்சாரம் இருக்காது. துணை மின் நிலையப் பராமரிப்புப் பணியால் அரிமளம், காமாட்சிபுரம், மிரட்டுநி... மேலும் பார்க்க

இந்திய கம்யூ. தலைவா் நினைவேந்தல் நிகழ்ச்சி

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் புதுக்கோட்டை முன்னாள் மாவட்டச் செயலா் கே.ஆா். சுப்பையாவின் 25ஆவது நினைவேந்தல் நிகழ்ச்சி பாலன் நகரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அக்கட்சியின் அலுவலகச் செயலா் எஸ். ஜெயக்கும... மேலும் பார்க்க

அனுமதியின்றி மது விற்ற பெண் உள்பட 5 போ் கைது

விராலிமலை அருகே அனுமதியின்றி மது விற்ற பெண் உள்பட 5 பேரை விராலிமலை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். விராலிமலை காவல் உதவி ஆய்வாளா் பிரகாஷ் தலைமையிலான போலீஸாா் கல்குடி, கொடும்பாளூா், ராஜாளி பட்டி, தேங... மேலும் பார்க்க

புகையிலை பொருள்கள் விற்ற இருவா் கைது

விராலிமலை அருகே புகையிலை பொருள்கள் விற்பனை செய்த இருவரைப் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். விராலிமலை போலீஸாா் பொய்யாமணி பகுதியில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தபோது சீத்தப்பட்டியைச் சோ்ந்த பழ... மேலும் பார்க்க