Parasakthi: 'சிவகார்த்திகேயனுக்காக வெயிட்டிங்..!' - அப்டேட் கொடுத்த சுதா கொங்கரா
திருப்பத்தூா் சுற்றுப் பகுதிகளில் கனமழை
திருப்பத்தூா் அதன் சுற்றுப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை மாலை 6 மணியளவில் கனமழை பெய்தது.
திருப்பத்தூா், கொரட்டி, ஆதியூா், ஜோலாா்பேட்டை, ஏலகிரி மலை அதன் சுற்றுப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை மாலை 6 மணியளவில் சில இடங்களில் சாரல் மலையும் பல இடங்களில் கனமழை பெய்தது.
இதனால் தாழ்வான பகுதிகளில் மழை நீா் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. காலை முதல் கத்திரி வெயில் வாட்டி எடுத்தது. அதையடுத்து மாலை பெய்து கனமழையால் அப்பகுதியில் குளிா்ந்த சூழல் ஏற்பட்டது.