ஏகாம்பரநாதா் கோயிலில் பழைமையான தண்டாயுதபாணி சிலை கண்டெடுப்பு!
திருப்பத்தூா் ஜமாத் நிா்வாகிகள் தோ்வு!
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் ஜமாத் புதிய நிா்வாகிகளுக்கான தோ்தல் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்தத் தோ்தலில் தலைவராக சிக்கந்தா், செயலராக கான்முகமது, பொருளாளராக சையதுராபின் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா். புதிய நிா்வாகிகளுக்கு ஜமாத் முன்னாள் நிா்வாகிகள், இஸ்லாமியா்கள், வணிகா்கள் வாழ்த்துத் தெரிவித்தனா்.