செய்திகள் :

திருப்பரங்குன்றம் - சர்ச்சைக்கு யார் காரணம்? |ஈரோடு கிழக்கு | Parliament | BJP | DMK Imperfect Show

post image

இன்றைய இம்பர்ஃபெக்ட் ஷோ ஃவில், 

* இன்று உலகப் புற்றுநோய் தினம்!

* “இரும்பின் காலம் குறித்த ஆவணப் படத்தை அவையில் ஒளிபரப்புங்கள்” -சு.வெங்கடேசன் எம்.பி பேச்சு

* “கும்பமேளாவுக்குச் சென்ற மக்களை ஒன்றிய அரசு காப்பாற்றவில்லை” - கனிமொழி

* மகா கும்பமேளா கூட்ட நெரிசல் விபத்து பற்றி பாஜக நாடாளுமன்றத்தில் சொல்வது என்ன?

* தமிழக ரயில்வேக்கு எத்தனை கோடி நிதி ஒதுக்கீடு?

* வரிப் பகிர்வு: குறைவுகளை மாநிலங்கள் நிதிக் குழுவிடம் தெரிவிக்கலாம்: நிர்மலா

* சோனியா காந்திக்கு எதிராக உரிமை மீறல் நோட்டீஸ்!

* அமெரிக்கப் பயணம் குறித்த புகார் ராகுலுக்கு ஜெய்சங்கர் கண்டனம்

* Feb 12 அமெரிக்கா செல்லும் பிரதமர் மோடி!

* 1950களில் ₹12 லட்சத்தையும் தற்போதும் ₹12 லட்சத்தையும் ஒப்பிட்டு பிரதமர் மோடி தேர்தல் பரப்புரையில் பேச்சு

* தெலுங்கானா சாதிவாரி கணக்கெடுப்பு வெளியீடு... தரவுகள் சொல்வது என்ன?

* ஆர்.என்.ரவி டெல்லி பயணம்!

* ஆளுநரைத் திரும்பப் பெற வேண்டும் என்ற வழக்கு: உச்சநீதிமன்றம் என்ன முடிவு எடுத்தது?

* அமைச்சர் பொன்முடி சொத்துக்குவிப்பு வழக்கு ஏப்ரல் 7-ம் தேதி இறுதி விசாரணை?

* அண்ணா பல்கலைக்கழக வழக்கு: நீதிமன்றத்துக்குச் சென்ற பத்திரிகையாளர்கள்

* ADGP கொலை முயற்சி குற்றச்சாட்டு... கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்

* மத்திய பட்ஜெட்டை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இன்று ஆர்ப்பாட்டம்

* "SC, ST மாணவர்களுக்கு வழங்கப்பட்ட ரூ.48.95 கோடி கல்விக்கடன் தள்ளுபடி" - தமிழ்நாடு அரசு அறிவிப்பு

* ரூ.48.95 கோடியை மட்டும் ரத்து செய்வதால் என்ன பயன்? - அண்ணாமலை

* ஈரோடு கிழக்கு: நாளை வாக்குப்பதிவு!

* "உழைச்சவங்கள அசிங்க படுத்துறாங்க?".. தவெக பெண் நிர்வாகி வெளியிட்ட வீடியோ

* திருப்பரங்குன்றத்தில் பதற்றம்! - நடப்பது என்ன?

* `இந்தியா சரியான முடிவெடுக்கும்...' - சட்டவிரோதமாகக் குடியேறியவர்களைத் திருப்பி அனுப்பும் அமெரிக்கா!

* Praggnanandha: `எப்படியிருந்தாலும் டைட்டில் நம்ம ஊருக்கு..'- குகேஷை வீழ்த்தி சாம்பியனான பிரக்ஞானந்தா.

 முழுமையாக வீடியோவில் காண லிங்கை கிளிக் செய்யவும். 

USA: சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்கள் திருப்பி அனுப்பும் அமெரிக்கா... இந்தியாவின் முடிவு என்ன?

தேர்தல் பிரச்சாரத்தின் போது, "வேலைவாய்ப்பு அதிகரிக்கப்படும், சட்டவிரோத குடியேற்றம் தடுக்கப்படும், பிறப்புரிமையின் அடிப்படையில் வெளிநாட்டவர்களின் குழந்தைகளுக்கு குடியுரிமை வழங்கப்படாது" என ட்ரம்ப் தெரி... மேலும் பார்க்க

LGBTQIA: ``பாலின அடையாளக் கோளாறு'' -விமர்சித்த மருத்துவ ஆணையம்; கண்டனம் தெரிவித்த உயர்நீதி மன்றம்!

LGBTQIA+ சமூகத்தினரை 'பாலின அடையாளக் கோளாறு' உள்ளவர்கள் என்று தேசிய மருத்துவ ஆணையம் குறிப்பிட, அது தற்போது விவாதத்துக்குள்ளாகியிருக்கிறது. தன்பாலின ஈர்ப்பு சமுதாயத்தினரின் உரிமைகள் பாதுகாப்பு தொடர்பான... மேலும் பார்க்க

திருப்பரங்குன்றம்: நீதிமன்ற அனுமதியுடன் மதுரையில் இந்து முன்னணி ஆர்பாட்டம்..

திருப்பரங்குன்றம் மலை விவகாரம் சம்பந்தமாக இந்து முன்னணி ஆர்பாட்டம் நடத்த உயர் நீதிமன்றம் மதுரைக்கிளை சில நிபந்தனைகளுடன் உத்தரவிட்டுள்ளது.திருப்பரங்குன்றம்சில மாதங்களுக்கு முன் திருப்பரங்குன்றம் மலை மீ... மேலும் பார்க்க

கடலூர்: ``மரங்களை வெட்டி வீழ்த்துவது கண்டிக்கத்தக்கது!'' – பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் காட்டம்

தைப்பூசத்தையொட்டி வடலூர் சத்திய ஞானசபையில் பல்வேறு முன்னெச்சரிக்கை மற்றும் முன்னேற்பாடுகளை செய்து வருகிறது இந்து சமய அறநிலையத்துறை. அப்போது பெருவெளியில் இருக்கும் மரங்கள் வெட்டப்படுவதாக சர்ச்சை எழுந்த... மேலும் பார்க்க

America: ``ட்ரம்பா - எலான் மஸ்கா" அமெரிக்காவின் அதிபர் யார்? - விமர்சனங்களும் பின்னணியும்!

எலான் மஸ்க் - டொனால்ட் ட்ரம்ப் நட்புஉலகளவில் கவனிக்கப்பட்ட தேர்தல்களில் ஒன்று அமெரிக்க அதிபர் தேர்தல். ஆரம்பத்தில் ஜோ பைடனா - டொனால்ட் ட்ரம்ப்பா என்றுத் தொடங்கிய தேர்தல் களம், ஜோ பைடனிடமிருந்து கமலா ஹ... மேலும் பார்க்க

``மாலை 6 மணிக்கு பிறகு 76 லட்சம் பேர் வாக்களித்தது எப்படி?'' -தேர்தல் கமிஷனிடம் ஐகோர்ட் கேள்வி

மகாராஷ்டிராவில் கடந்த நவம்பர் மாதம் நடந்த சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. ஆனால், இந்த வெற்றியை எதிர்க்கட்சிகளால் ஜீரணிக்க முடியவில்லை. தேர்தலில... மேலும் பார்க்க