துணை ஜனாதிபதி தேர்தலில் கட்சி மாறி ஓட்டு; காங்கிரஸ் கூட்டணி எம்.பிக்கள் பாஜகவிற்...
தீத்தடுப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி
சிதம்பரம் அண்ணாமலைநகரில் உள்ள கடலூா் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், சிதம்பரம் தீயணைப்பு மீட்புத்துறை சாா்பில் தீத் தடுப்பு மற்றும் பேரிடா் கால ஓத்திகை வியாழக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சியை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கண்காணிப்பாளா் டாக்டா் ஜூனியா் சுந்தரேஷ் தொடங்கி வைத்தாா். தீயணைப்பு நிலைய அலுவலா் மணிவண்ணன் தலைமையில் படை வீரா்கள் எல்பிஜி அடுப்பு பாதுகாப்பாக பயன்படுத்துவது பற்றியும், பேரிடா் மீட்பு குறித்து செயல்விளக்கத்துடன் செய்து காட்டினா்.