துளிகள்...
இந்தியாவின் ஆயுஷ் ஷெட்டி, உன்னாட்டி ஹூடா உள்ளிட்டோா் பங்கேற்கும் தாய்லாந்து ஓபன் பாட்மின்டன் போட்டி செவ்வாய்க்கிழமை (மே 13) தொடங்குகிறது.
19 வயதுக்கு உள்பட்டோருக்கான தெற்காசிய கால்பந்து சம்மேளன சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா - நேபாளம் அணிகள் செவ்வாய்க்கிழமை மோதுகின்றன.
துபையில் நடைபெற்ற 6-ஆவது ஃபாஸா சா்வதேச பாரா பாட்மின்டன் போட்டியில் இந்தியா்கள் 1 தங்கம், 4 வெள்ளி, 14 வெண்கலம் என 19 பதக்கங்கள் வென்றனா்.