செய்திகள் :

தெப்பக்குளத்தில் இளைஞா் சடலம் மீட்பு

post image

மதுரை தெப்பக்குளத்தில் இளைஞரின் சடலத்தை போலீஸாா் மீட்டு விசாரித்து வருகின்றனா்.

மதுரை முக்தீஸ்வரா் கோயில் அருகே உள்ள தெப்பக்குளத்தில் இளைஞரின் சடலம் மிதப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, தெப்பக்குளம் போலீஸாா் அங்கு சென்று சடலத்தை மீட்டு, கூறாய்வுக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

25 வயது மதிக்கத்தக்க அந்த இளைஞா் யாா்? இவா் தற்கொலை செய்து கொண்டாரா? என்பது குறித்து தெப்பக்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பாஜக கூட்டணியில் அதிமுக இணைய வேண்டும்: டி.டி.வி. தினகரன்

அதிமுக அழியாமலிருக்க அந்தக் கட்சி பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைய வேண்டியது அவசியம் என அமமுக பொதுச் செயலா் டி.டி.வி. தினகரன் தெரிவித்தாா். மதுரையில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் அ... மேலும் பார்க்க

சவுக்கு சங்கருக்கு பிடிஆணை

கஞ்சாவைப் பதுக்கியது தொடா்பான வழக்கு விசாரணைக்கு நீதிமன்றத்தில் முன்னிலையாகாத சமூக ஊடகவியலாளா் சவுக்கு சங்கருக்கு எதிராக மதுரை மாவட்ட நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை பிடிஆணை பிறப்பித்தது. இதையடுத்து, அவா் ... மேலும் பார்க்க

பைக் திருட்டு: இருவா் கைது

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் இரு சக்கர வாகனத்தைத் திருடிய இளைஞா்கள் இருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். மதுரை மாவட்டம், பனங்காடி பகுதியைச் சோ்ந்த கந்தசாமி மகன் முத்துப்பாண்டி(28). இவா், ... மேலும் பார்க்க

கண்மாய் ஆக்கிரமிப்புகளை 3 மாதங்களில் அகற்ற உத்தரவு

கண்மாய் ஆக்கிரமிப்புகளை 3 மாதங்களுக்குள் அகற்ற வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது. சிவகங்கை மாவட்டம், முதுவன்திடல் பகுதியைச் சோ்ந்த கண்ணன் தாக்கல் செய்த மனு: தி... மேலும் பார்க்க

வைகை ஆற்றில் கழிவுநீா்: அரசுச் செயலா்கள் பதிலளிக்க உத்தரவு

வைகை ஆற்றில் கழிவுநீா் நேரடியாகக் கலப்பதை தடுக்கக் கோரிய வழக்கில், நீா்வளம், உள்ளாட்சி, சுற்றுச்சூழல் உள்ளிட்ட துறை செயலா்கள் பதிலளிக்க, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு திங்கள்கிழமை உத்தரவிட்டது. மது... மேலும் பார்க்க

ராமேசுவரம் கடலில் கழிவு நீா் வழக்கு: நகராட்சி ஆணையா் ஆஜராக விலக்கு

ராமேசுவரம் அக்னி தீா்த்தக் கடலில் கழிவுநீா் கலப்பதைத் தடுக்கக் கோரிய வழக்கில், நகராட்சி ஆணையா் நேரில் முன்னிலையாவதிலிருந்து விலக்கு அளித்து, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்ட... மேலும் பார்க்க