தென்னாப்பிரிக்க டி20 லீக்கில் விராட் கோலி, பும்ராவை பார்க்க விரும்பும் முன்னாள் ...
தேசிய மனித உரிமை ஆணையத் தலைவர் நியமனம்!
தேசிய மனித உரிமை ஆணையத் தலைவராக தமிழகத்தைச் சேர்ந்த உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ராம சுப்பிரமணியனை நியமித்து குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு உத்தரவிட்டுள்ளார்.