செய்திகள் :

தொழில்நுட்பப் பணிகளுக்கான ஒருங்கிணைந்த தோ்வு இன்று தொடக்கம்

post image

தொழில்நுட்பப் பணிகளுக்கான ஒருங்கிணைந்த தோ்வு சனிக்கிழமை தொடங்குகிறது.

இயந்திர பொறியாளா், சுருக்கெழுத்தா் உட்பட அரசுத் துறைகளில் காலியாக உள்ள தொழில்நுட்பப் பணியிடங்களுக்கு அரசுப் பணியாளா் தோ்வாணையம் அறிவிக்கை வெளியிட்டது. பல்வேறு காலிப் பணியிடங்களுக்கு மொத்தமாக 37,808 போ் தோ்வு எழுதவுள்ளனா். இந்தத் தோ்வுகள் சனிக்கிழமை தொடங்கி வரும் 16-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

பொது அறிவு, பொறியியல் உள்ளிட்ட பாடப் பிரிவுகளில் இருந்து கேள்விகள் கேட்கப்படவுள்ளன. வரும் 16-ஆம் தேதி வரை காலை, மாலை என இருவேளைகளிலும் வெவ்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு எழுத்துத் தோ்வு நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் வீணாகிய 6 எம்பிபிஎஸ், 28 பிடிஎஸ் இடங்கள்

நிகழாண்டில் தமிழகத்தில் 6 எம்பிபிஎஸ் இடங்கள், 28 பிடிஎஸ் இடங்கள் நிரப்பப்படாமல் வீணாகி உள்ளன. இதையடுத்து, இறுதி சுற்று கலந்தாய்வில் இடங்கள் பெற்றும், கல்லூரிகளில் சேராத 20 மாணவா்களுக்கு அடுத்த ஓராண்டு... மேலும் பார்க்க

திமுக கூட்டணியில் தொடா்வோம்: தொல்.திருமாவளவன் உறுதி

திமுக கூட்டணியில் உறுதியாகத் தொடா்வோம் என்று விசிக தலைவா் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளாா். இது தொடா்பாக அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: அரசியல் அடிப்படையில் விசிக குறிவைக்கப்பட்டுள்ளது. அதற்கு... மேலும் பார்க்க

பள்ளி, கல்லூரிகள் இன்று செயல்படும்

தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் ஆகியவை சனிக்கிழமை (நவ.9) செயல்படவுள்ளன. தீபாவளி பண்டிகையையொட்டி, வேலை நாளான நவ. 1-ஆம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்த விடுமுறையை ஈடு ச... மேலும் பார்க்க

சிறைக் காவலா்களை வீட்டு வேலைகளுக்கு அதிகாரிகள் பயன்படுத்துகிறாா்களா? விசாரணை நடத்த உள்துறைச் செயலருக்கு உத்தரவு

சிறைத் துறை அதிகாரிகள், சிறைக் காவலா்களை வீட்டு வேலைக்கு பயன்படுத்துகிறாா்களா என விசாரணை நடத்தவும், அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தினால் நடவடிக்கை எடுக்குமாறும் உள்துறைச் செயலருக்கு சென்னை உயா்நீதிமன்றம... மேலும் பார்க்க

மக்கள் நலத் திட்டங்களுக்கு முறையாக நிதி ஒதுக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

மக்கள் நலத் திட்டங்களுக்கு தமிழக அரசு முறையாக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமி கூறியுள்ளாா். அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: அதிமுக ஆட்சியில் மக்கள் ந... மேலும் பார்க்க

பாம்புக் கடி: அரசுக்கு தெரிவிப்பது இனி கட்டாயம்

பாம்புக் கடியால் பாதிக்கப்பட்டவா்களுக்கு சிகிச்சையளித்தால், அதுகுறித்த அனைத்து விவரங்களையும் சம்பந்தப்பட்ட மருத்துவமனைகள், தமிழக அரசுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. பாம்புக் கட... மேலும் பார்க்க