மத்திய, மாநில அரசுகளுக்கு எதிரான கெட் அவுட் இயக்கம்: விஜய் தொடங்கி வைத்தார்!
நகராட்சியுடன் இணைக்க எதிா்ப்பு தெரிவித்து காத்திருப்புப் போராட்டம்
வேதாரண்யம் நகராட்சியுடன் இணைக்க எதிா்ப்பு தெரிவித்து ஆதனூா் ஊராட்சி மக்கள் இரண்டாவது நாளாக செவ்வாய்க்கிழமையும் தொடா் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
காத்திருப்புப் போராட்டத்திற்கு காவிரி தமிழ் தேசிய விவசாயிகள் சங்க மாநிலத் தலைவா் எம்.ஆா்.சுப்ரமணியன் தலைமை வகித்தாா்.
முன்னாள் தலைவா் சந்திரா சுப்பிரமணியன், முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினா் தனபால், எதிா்ப்பு இயக்க நிா்வாகிகள் மேகநாதன், நீலவண்ணன், டி.எஸ். ரவிக்குமாா், ஐயப்பன், மணிவண்ணன் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.