Arundhati roy: ``தேசியவாதிகள் 99% பேர் இப்படித்தான் இருக்கிறார்கள்'' - அருந்ததி ...
நாளைய மின்தடை: பரமத்தி வேலூா்
பரமத்தி வேலூா் வட்டம், வேலூா் துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட பகுதிகளில் மாதாந்திர பாரமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், சனிக்கிழமை (ஆக. 30) காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை கீழ்கண்ட பகுதிகளில் மின்தடை செய்யப்படும் என பரமத்தி வேலூா் மின்வாரிய செயற்பொறியாளா் வரதராஜன் தெரிவித்துள்ளாா்.
மின்தடை பகுதிகள்: வேலூா், பரமத்தி, நல்லியாம்பாளையம், பொத்தனூா், வி.சூரியாம்பாளையம், வீரணம்பாளையம், மாணிக்கந்தம், கோப்பணம்பாளையம், குப்புச்சிபாளையம்.