செய்திகள் :

'இன்று பிற்பகல் நல்ல செய்தியை அறிவிக்கிறேன்'- திருமணம் குறித்த கேள்விக்கு விஷால் அளித்த பதில் என்ன?

post image

நடிகர் விஷால் தனது 48-வது பிறந்தநாளை சென்னையில் இன்று (ஆகஸ்ட்29) ஆதரவற்றோர் மற்றும் முதியோருடன் கொண்டாடி இருக்கிறார்.

அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவரிடம் திருமணம் குறித்த கேள்வி எழுப்பப்ட்டது. அதற்கு பதிலளித்த அவர், " எப்போது திருமணம் என்று எதிர்பார்த்து காத்திருந்த மக்களுக்கு இன்று பிற்பகல் நல்ல செய்தியை அறிவிக்கிறேன்.

இந்த ஆண்டு இறுதிக்குள் எனது திருமணம் நிச்சயம் நடக்கும்" என்று கூறியிருக்கிறார்.

Vishal & Sai Dhanshika
Vishal & Sai Dhanshika

தொடர்ந்து சினிமாவில் 50 ஆண்டுகளை நிறைவு செய்த நடிகர் ரஜினிக்கு, நடிகர் சங்கம் சார்பாக பாராட்டு விழா நடத்தப்படுமா?' என்ற கேள்வியும் கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த அவர், " ஒருவர் 50 வருடங்கள் திரையுலகில் நீடித்து, அதுவும் சூப்பர் ஸ்டாராகவே தொடர்வது என்பதை உலக சாதனையாகவே நான் பார்க்கிறேன்.

தற்போது நடிகர் சங்க கட்டட வேலைகள் நடந்து வருவதால் வேறு எதிலும் கவனம் செலுத்த முடியவில்லை.

அதேநேரம் ரஜினி சாருக்கு பாராட்டு விழா நடத்த வேண்டும் என்ற உணர்வும் உள்ளது. விழா தொடர்பாக பரிசீலித்து வருகிறோம்" என்றுகூறியிருக்கிறார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

மாதம்பட்டி ரங்கராஜ்: "கருவைக் கலைக்கச் சொல்லி அடித்துத் துன்புறுத்தினார்" - ஜாய் கிறிசில்டா புகார்

கோவை மாதம்பட்டியைச் சேர்ந்தவர் ரங்கராஜ். சமையல் கலைஞராக இருந்து நடிகராகவும் மாறியவர்.இவருக்கு ஸ்ருதி என்பவருடன் சில வருடங்களுக்கு முன் திருமணம் நடைபெற்று இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர்.ஆன... மேலும் பார்க்க

வங்கி மோசடி வழக்கில் 29 ஆண்டுகளுக்குப் பிறகு தீர்ப்பு; 9 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை!

சுஜாதா பிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் ஜி.வி. பிலிம்ஸ் லிமிடெட் நிறுவனங்களின் சார்பில், இயக்குநர் மணிரத்னத்தின் அண்ணனும், பிரபல திரைப்பட தயாரிப்பாளருமான ஜி. வெங்கடேசுவரன் போலி ஆவணங்களை தயாரித்து, ர... மேலும் பார்க்க

Vishal: ``எனக்கும், சாய் தன்ஷிகாவிற்குமான நிச்சயதார்த்தம் சிறப்பாக நடந்து முடிந்தது" - விஷால்!

என்று இன்று தனது 48-வது பிறந்த நாளையொட்டி சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள தேவாலயத்தில் பிரார்த்தனையை முடித்துவிட்டு ஆதரவற்ற, முதியோர் இல்லத்தில் கேக் வெட்டி, விருந்து கொடுத்த நடிகர் விஷால், "எப்போது திர... மேலும் பார்க்க

GVM: "என்னுடைய ஒரு வெளிவராத படத்தின் மீது அவர் அதிக நம்பிக்கை வைத்திருக்கிறார்!'' - கெளதம் மேனன்

இயக்குநர் லிங்குசாமியின் 'பெயரிடப்படாத ஆறுகள்' என்ற புதிய ஹைக்கூ கவிதைத் தொகுப்பை இன்று, முனைவர் கு. ஞானசம்பந்தன் தலைமையில், இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் வெளியிட்டார். வெளியிடப்பட்ட நூலை நடிகை அபிரா... மேலும் பார்க்க