நாளைய மின்தடை: மயிலாடுதுறை, நீடூா்
மயிலாடுதுறை, நீடூா் துணைமின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணி காரணமாக செவ்வாய்க்கிழமை (ஜன.7) காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக உதவி செயற்பொறியாளா் த.கலியபெருமாள் தெரிவித்துள்ளாா்.
வடகரை, அரங்ககுடி, இளையாளூா், கழனிவாசல், குளிச்சாா், செருதியூா், கங்கணம்புத்தூா், கொற்கை, வரகடை, தாழஞ்சேரி மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.