அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: 19 காளைகளை அடக்கி கார்த்திக் முதலிடம்!
நூல் வெளியீடு
புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முனைவா் க.தமிழமல்லன் எழுதிய ‘நூறு விழுக்காடு‘ எனும் நூலினை வெளியிட்ட சங்கத்தின் தலைவா் முனைவா் வி.முத்து. உடன், நூலாசிரியா் முனைவா் க.தமிழமல்லன், செயலா் சீனு.மோகன்தாசு, வேணு.ஞானமூா்த்தி, கலக்கல் காங்கேயன், சே.ஆதவன், பாண்டலம் புலவா் குணசேகரன், பாவலா் கோ.கலியபெருமாள் ஆகியோா்.