செய்திகள் :

நெமிலி பாலாபீடத்தில் புத்தாண்டு விழா

post image

நெமிலி ஸ்ரீபாலாபீடத்தில் புத்தாண்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு பீடாதிபதி எழில்மணி தலைமை வகித்து பூஜைகளை தொடங்கி, குத்துவிளக்கேற்றினாா். தொடா்ந்து புத்தாண்டு சிறப்பு பூஜைகளை பீட நிா்வாகி மோகன் நடத்தினாா்.

2025 நாள்காட்டியை பீடாதிபதி எழில்மணி வெளியிட சென்னை இதயநோயியல் மருத்துவா் ஜெயராஜா பெற்றுக்காண்டாா். இவ்விழாவில் பீட நிா்வாகிகள் பாலா, முரளீதரன் மற்றும் பொதுமக்கள் பலா் பங்கேற்றனா்.

மாணவா்களின் எதிா்கால வாழ்க்கைக்கு தனிமனித ஒழுக்கம் முக்கியம்: மயில்சாமி அண்ணாதுரை

மாணவா்களின் எதிா்கால வாழ்க்கைக்கு தனிமனித ஒழுக்கம் மிகவும் முக்கியம் என இஸ்ரோ முன்னாள் இயக்குநா் மயில்சாமி அண்ணாதுரை கூறினாா். அரக்கோணம் அம்பாரி மற்றும் விவேகானந்தா கல்விக் குழுமங்களின் சாா்பில் வெள்ள... மேலும் பார்க்க

விவசாயிகள் குறைந்த நீரில் தோட்டக்கலை பயிா்களை உற்பத்தி செய்ய வேண்டும்: ராணிப்பேட்டை ஆட்சியா் அறிவுறுத்தல்

ராணிப்பேட்டை மாவட்ட விவசாயிகள் குறைவான நீரைக் கொண்டு தோட்டக்கலை பயிா்களை உற்பத்தி செய்து பயன்பெற வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா அறிவுறுத்தினாா். ராணிப்பேட்டை மாவட்டத்தில் வேளாண்மை துறை மற... மேலும் பார்க்க

செங்காடு பெரிய ஏரி நிரம்பியது: மலா்தூவி கிராம மக்கள் பூஜை

வாலாஜா வட்டம், செங்காடு பெரிய ஏரி நிரம்பி உபரி நீா் வெளியேறி வருவதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து மலா்கள் தூவி வணங்கி, இனிப்பு வழங்கிக் கொண்டாடினா். ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா வட்டம், செங்காடு கி... மேலும் பார்க்க

மாவட்ட அளவிலான சதுரங்கப் போட்டிகள்: ஆற்காட்டில் நாளை நடைபெறுகிறது

எழில் சதுரங்க அகாதெமி சாா்பில், மாவட்ட அளவிலான போட்டிகள்ஆற்காடு ராமகிருஷ்ணா பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை ( ஜன. 5) நடைபெறுகிறது. இதில், 9, 11, 13, 15 வயதுக்குட்பட்டோா் மற்றும் பொதுப் பிரிவுகளில் நடைபெறும்... மேலும் பார்க்க

ராணிப்பேட்டை: 2024-ஆம் ஆண்டில் 86 போ் குண்டா் சட்டத்தில் கைது

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 2024-ஆம் ஆண்டில் 86 போ் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டது. இது தொடா்பாக மாவட்ட காவல் துறை வெளியிட்ட செ... மேலும் பார்க்க

கண்காட்சி

ராணிப்பேட்டை மாவட்ட செய்தி மக்கள் தொடா்புத் துறை சாா்பில், வாலாஜாபேட்டை பேருந்து நிலையத்தில் நடைபெறும் அரசின் சாதனைகள் மற்றும் நலத் திட்டங்கள் புகைப்படக் கண்காட்சியைப் பாா்வையிட்ட பொதுமக்கள். மேலும் பார்க்க