Yezdi ROADSTER: `அரங்கம் அதிர விசிலு பறக்கவே!' - அசத்தலான நியூ லுக் | Photo Albu...
நேட்டோவில் இணைய முடியாது.. ஸெலன்ஸ்கிக்கு டிரம்ப் தகவல்!
உள்நாட்டு மாகாண சலுகைகளை ஏற்க உக்ரைன் அதிபர் ஸெலென்ஸ்கி தொடர்ந்து மருத்து வரும் நிலையில், வாஷிங்டனில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை சந்திக்கவிருக்கிறார்.
ஐரோக்கிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வோன் டேர் லேயன் மற்றும் இதர தலைவர்களுடன் அவர் இன்று வாஷிங்டனில் டிரம்பை சந்தித்துப் பேச்சுவார்தை நடத்தவிருக்கிறார்.