குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: பொறியாளர் ரஷீத் வாக்களிக்க அனுமதி!
பங்கு முதலீட்டில் லாபம் பார்க்கணுமா? பங்குச் சந்தை டெக்னிக்கல் அனாலிசிஸ் பயிற்சி; முழு விவரம்
பங்குச் சந்தையில் ஆர்வமுடன் களம் இறங்கும் முதலீட்டாளர்களுக்கு வழிகாட்டும் வகையில் ‘பங்குச் சந்தை: டெக்னிக்கல் அனாலிசிஸ்’ பயிற்சி வகுப்பை சென்னையில் நடத்துகிறது நாணயம் விகடன். இந்த வகுப்பில் பங்குச் சந்தை நிபுணர் ரெஜி தாமஸ் பயிற்சி அளிக்கிறார்.
இந்தப் பயிற்சி வகுப்பு 2025 செப்டம்பர் 13, சனிக்கிழமை காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெறுகிறது. இந்தப் பயிற்சி வகுப்பில்
டெக்னிக்கல் அனாலிசிஸ் ஏன் அவசியம்?
லைன், கேண்டில் பேட்டர்ன்களை எப்படிப் பயன்படுத்துவது?
பேட்டர்ன்களிலிருந்து முதலீட்டுக்கான வாய்ப்புகளை எப்படிக் கண்டறிவது?
சப்போர்ட்/ரெசிஸ்டன்ஸ் நிலைகளை எப்படிப் புரிந்துகொள்வது?
எப்படி லாபகரமாக பங்கு வர்த்தகம் செய்வது? போன்ற பல விஷயங்கள் கற்றுத்தரப்படும்.
மேலும், ஒரு நிறுவனப் பங்கை எந்த விலையில் வாங்க வேண்டும், எந்த விலையில் விற்க வேண்டும் என்பது உதாரணங்களுடன் விளக்கப்படும்.
பயிற்சியாளர் பற்றி..!
ரெஜி தாமஸ், 30 ஆண்டுகளுக்கும் மேலாக பங்கு முதலீடு மற்றும் வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகிறார். டெக்னிக்கல் அனாலிசிஸ் பயிற்சியாளர் ஆவார்.
டெக்னிக்கல் அனாலிசிஸ் மற்றும் முதலீட்டு மேலாண்மை குறித்த 750 க்கும் மேற்பட்ட கருத்தரங்குகளை நடத்தி இருக்கிறார். பல முன்னணி பல்கலைக்கழகங்களில் சிறப்பு பேராசிரியர் ஆக உள்ளார். தற்போது பீக்கான் ஆல்ஃபா (Beacon Alpha) நிறுவனத்தின் பங்குதாரராக உள்ளார்.
முன்பதிவு செய்ய: https://bit.ly/4d9OA5U
கட்டணம் ஒருவருக்கு ரூ.6,500 ஆகும். நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்கள் சொந்தமாக லேப்டாப் அவசியம் கொண்டு வர வேண்டும்.
காலை, மாலை தேநீர் –ஸ்நாக்ஸ் மற்றும் மதிய உணவு வழங்கப்படும். சில இருக்கைகளே உள்ளன. விரைந்து முன்பதிவு செய்ய: https://bit.ly/4d9OA5U

Business, Money, Invest, Personal Finance தொடர்பான Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://chat.whatsapp.com/IdbC2MFyIM6E5EHRomv2l4
வணக்கம்,
Personal Finance, மியூச்சுவல் ஃபண்ட், பங்குச்சந்தை, முதலீடு, சேமிப்பு போன்றவைகளில் பக்கா அப்டேட்டுகளும், ஆலோசனைகளும்.
கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...