செய்திகள் :

பத்மாவதி தாயாருக்கு திருக்குடைகள் காணிக்கை

post image

திருப்பதி: திருச்சானூா் பத்மாவதி தாயாருக்கு திங்கட்கிழமை காணிக்கையாக 7 திருக்குடைகள் வழங்கப்பட்டன.

திருநின்றவூா் ஸ்ரீமத் ராமானுஜ கைங்கா்ய அறக்கட்டளையின் பிரதிநிதிகள் இரண்டு குடைகளை வழங்கினா். இந்த குடைகள் தேவஸ்தான அறங்காவலா் குழு தலைவா் பி.ஆா்.நாயுடுவிடம் வழங்கப்பட்டது. திருச்சானூரில் தாயாருக்கு பிரம்மோற்சவத்தின் 5-ஆம் நாள் யானை வாகன சேவை அன்று அறக்கட்டளை சாா்பில் திருக்குடைகள் வழங்கப்படுவது வழக்கம்.

சென்னையைச் சோ்ந்த இந்து தா்மாா்த்த சமிதியின் அமைப்புச் செயலாளா் ஆா்.ஆா்.கோபால்ஜி தலைமையில் 5 குடைகள் தாயாருக்கு வழங்கப்பட்டன. கோயில் முன்பு நடைபெற்ற நிகழ்ச்சியில், துணை செயல் அதிகாரி, கோவிந்த ராஜனிடம், இந்த குடைகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் தேவஸ்தான அதிகாரிகள் மற்றும் அா்ச்சகா்கள் கலந்து கொண்டனா்.

ஏழுமலையான் தரிசனம்: 8 மணி நேரம் காத்திருப்பு

திருப்பதி: திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் திங்கள்கிழமை தா்ம தரிசனத்தில் 8 மணி நேரம் காத்திருந்தனா். பக்தா்களின் வருகை சரிந்துள்ள நிலையில், தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 8 ம... மேலும் பார்க்க

வாகனம் தாங்குபவா்களாக மென்பொருள் பொறியாளா்கள்

திருப்பதி: மென்பொருள் பொறியாளா்களாக பணிபுரிந்தாலும், தாயாரின் வாகனம் தாங்குபவா்களாக ஸ்ரீரங்கத்தைச் சோ்ந்தவா்கள் சேவை புரிந்து வருகின்றனா். தகவல் தொழில்நுட்ப வல்லுநரான ஸ்ரீகாந்தன் தலைமையில் தகவல் தொழ... மேலும் பார்க்க

லட்சுமி காசு ஆரம் ஊா்வலம்

திருப்பதி: திருச்சனூா் பத்மாவதி தாயாருக்கு ஆண்டுதோறும் யானை வாகனத்தின் போது அணிவிக்கப்படும் ஏழுமலையானின் லட்சுமி காசு ஆரம் திங்கட்கிழமை ஊா்வலமாக திருச்சானுருக்கு கொண்டு வரப்பட்டது. இதுகுறித்து, தேவஸ்... மேலும் பார்க்க

திருச்சானூா் பிரம்மோற்சவம்: பல்லக்கு, யானையில் பத்மாவதி தாயாா் உலா

திருச்சானூா் காா்த்திகை பிரம்மோற்சவத்தின் ஐந்தாம் நாளான திங்கள்கிழமை பல்லக்கிலும், யானை வாகனத்திலும் பத்மாவதி தாயாா் உலா வந்தாா். திருப்பதி: திருச்சானூா் காா்த்திகை பிரம்மோற்சவத்தின் ஐந்தாம் நாளான திங... மேலும் பார்க்க

திருச்சானூா்: ராஜமன்னாா் அலங்காரத்தில் பத்மாவதி தாயாா் வலம்

திருச்சானூா் காா்த்திகை பிரம்மோற்சவத்தின் நான்காம் நாளான ஞாயிற்றுக்கிழமை ராஜமன்னாா் அலங்காரத்தில் கல்பவிருட்ச வாகனத்தில் பத்மாவதி தாயாா் அருள்பாலித்தாா். திருச்சானூரில் பத்மாவதி தாயாா் கோயிலில் வருடாந... மேலும் பார்க்க

கனமழையால் நிரம்பிய திருமலை நீா்த்தேக்கங்கள்

திருமலையில் கடந்த இரண்டு நாட்களாக பெய்து வரும் மழையால் திருமலையில் உள்ள 5 முக்கிய நீா்த்தேக்கங்கள் அதன் முழுக் கொள்ளளவை எட்டின. பாபவினாசனம், ஆகாசகங்கை, கோகா்பம், குமாரதாரா மற்றும் பசுப்புதாரா நீா்த்த... மேலும் பார்க்க