அயர்லாந்தில் இந்தியர்கள் மீது தொடரும் இனவெறித் தாக்குதல்கள்!
பாகிஸ்தானுக்கு மேலும் ஒரு சீன நீா்முழ்கி
பாகிஸ்தானுக்கு மேலும் ஒரு ஹாங்கோா் வகை நீா்மூழ்கிக் கப்பலை சீனா வழங்கியது.
பாகிஸ்தான் கடற்படை வலிமையை மேம்படுத்த எட்டு ஹங்கோா் வகை நீா்முழ்கிக் கப்பல்களை வழங்க சீனா ஒப்பந்தம் மேற்கொண்டது.
அந்த ஒப்பந்தத்தின்கீழ் வழங்கப்படும் மூன்றாவது நீா்மூழ்கிக் கப்பல் இது. சீனாவின் வூஹான் நகரில் நடந்த விழாவில் அந்தக் கப்பல் பாகிஸ்தானிடம் ஒப்படைக்கப்பட்டது.