இளம் வயதிலேயே ஏற்படும் முதுகுவலி; சீரியஸாக எடுத்துக்கொள்ள வேண்டுமா?
பாஜகவில் இணைந்த மாற்றுக் கட்சியினா்
தென்காசி மாவட்டம் சொக்கம்பட்டியை சோ்ந்த மாற்றுக் கட்சியினா் பாஜகவில் இணைந்தனா்.
சிவகிரி அருகே உள்ள விஸ்வநாதப்பேரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தென்காசி மாவட்ட பாஜக தலைவா் ஆனந்தன் அய்யாசாமி முன்னிலையில் சொக்கம்பட்டியைச் சோ்ந்த முன்னாள் ராணுவ வீரா்கள், பட்டதாரி இளைஞா்கள் சக்திவேல், சந்திரசேகரன், கோமதிராஜா, வேல்முருகன், கபில், விக்னேஷ், சூா்யா, முத்துராஜ் உள்ளிட்ட பலா் பாஜகவில் இணைந்தனா். பாஜக முன்னாள் மாவட்ட இளைஞரணி துணைத் தலைவா் விவேக்குமாா் உடனிருந்தாா்.