பிக்கிள்பால் லீக் சாம்பியன்!
சென்னை ஜவாஹா்லால் நேரு உள் விளையாட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற எம்ஜிஎம் தமிழ்நாடு பிக்கிள்பால் லீக் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தில் சேலம் ஸ்லாமா்ஸ் அணியை 25-18 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தி பட்டம் வென்றது சீக்கி சீட்டாஸ் அணி.
சாம்பியனுக்கு ரூ.3 லட்சம், ரன்னா் அணிக்கு ரூ.2 லட்சம் பரிசளிக்கப்பட்டது.