செய்திகள் :

பிரணவ் மோகன்லாலின் ஹாரர் பட டீசர்!

post image

பிரணவ் மோகன்லால் - ராகுல் சதாசிவன் கூட்டணியில் உருவான திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

பிரம்மயுகம் படத்தின் இயக்குநர் ராகுல் சதாசிவன் இயக்கத்தில் பிரணவ் மோகன்லால் ஹாரர் படத்தில் நடித்து முடித்துள்ளார். ஒய் நாட் ஸ்டூடியோஸ் மற்றும் நைட் ஷிஃப்ட் நிறுவனங்களின் கூட்டுத் தயாரிப்பில் இப்படம் உருவாகியுள்ளது.

இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த மார்ச் 25 ஆம் தேதி துவங்கி சரியாக ஒரு மாதத்தில் நிறைவடைந்தது.

இப்படத்திற்கு ‘டைஸ் ஐரே’ (Dies irae) எனப் பெயரிட்டுள்ளனர். இதன் பொருள் லத்தீன் மொழியில் மரணத்தைக் குறிக்கிறது.

இந்த நிலையில், டைஸ் ஐரே படத்தின் டீசரை வெளியிட்டுள்ளனர். பேய்ப்படமாக உருவான இதன் காட்சிகள் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

pranav mohanlal's dies irae movie teaser out now

லவ் இன்ஸுரன்ஸ் கம்பெனி டீசர்!

பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் எல்ஐகே படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.இயக்குநர் விக்னேஷ் சிவன் நடிகர்பிரதீப் ரங்கநாதனைவைத்து புதிய படத்தைஇயக்கி வருகிறார்.இந்தப் படத்திற்கு, லவ் இன்சூரன்ஸ் கம்பெனி (எல்ஐகே)... மேலும் பார்க்க

நான் படிக்கணும்! முத்தையாவின் சுள்ளான் சேது டீசர்!

இயக்குநர் முத்தையா மகன் விஜய் நடித்த சுள்ளான் சேது திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.தமிழ் சினிமாவின் கிராம வாழ்க்கையைத் திரைப்படுத்தி கவனம் ஈர்த்த இயக்குநர்களில் ஒருவரான முத்தையா குட்டிப்புலி மூலம... மேலும் பார்க்க

31 ஆண்டுகளுக்குப் பிறகு... ஆசிய கோப்பைக்குத் தேர்வான கஜகஸ்தான்!

கஜகஸ்தான் அணி ஆசிய கோப்பை ஹாக்கி போட்டிக்குத் தேர்வாகியுள்ளது. 1994-ஆம் ஆண்டுக்குப் பிறகு கஜகஸ்தான் தேர்வாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. வரும் ஆக.29 முதல் தொடங்கும் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டிகளில் விளையா... மேலும் பார்க்க

விஷாலின் மகுடம் போஸ்டர்!

நடிகர் விஷால் நடிக்கும் மகுடம் திரைப்படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது.ஈட்டி பட இயக்குநர் ரவி அரசு இயக்கத்தில் நடிகர் விஷால் தனது 35-ஆவது படத்தில் நடித்து வருகிறார்.சூப்பர் குட் பிலிம்ஸின் 99-வது படமாக... மேலும் பார்க்க

மன அழுத்தமா? இதை மட்டும் செய்யுங்கள்! - ஆய்வில் முக்கியத் தகவல்

தோட்டக்கலையில் நேரத்தைச் செலவிட்டால் மன அழுத்தம் குறையும் என்று ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது. பறவை ஒலி, செடி, கொடிகள், பூக்களுக்கு நடுவே நீங்கள் இருக்கிறீர்கள் என்றால் எப்படி இருக்கும்? நினைத்துப் ப... மேலும் பார்க்க

கோவாவில் அக்டோபா் - நவம்பரில் ஃபிடே உலகக் கோப்பை செஸ் போட்டி

ஃபிடே உலகக் கோப்பை செஸ் போட்டி, நடப்பாண்டு அக்டோபா் 30 முதல் நவம்பா் 27 வரை கோவாவில் நடைபெறவுள்ளது.அடுத்த ஆண்டு கேண்டிடேட்ஸ் செஸ் போட்டிக்கு 3 போ் தகுதிபெறும் வாய்ப்பை வழங்கும் இந்தப் போட்டிக்கான மொத... மேலும் பார்க்க