செய்திகள் :

லவ் இன்ஸுரன்ஸ் கம்பெனி டீசர்!

post image

பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் எல்ஐகே படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

இயக்குநர் விக்னேஷ் சிவன் நடிகர் பிரதீப் ரங்கநாதனை வைத்து புதிய படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்திற்கு, லவ் இன்சூரன்ஸ் கம்பெனி (எல்ஐகே) எனப் பெயரிட்டுள்ளனர்.

பிரதீப்புக்கு ஜோடியாக நடிகை கீர்த்தி ஷெட்டியும் பிரதான பாத்திரங்களில் நடிகர்கள் எஸ்.ஜே.சூர்யா, சீமான், யோகி பாபு ஆகியோர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பு கடந்தாண்டு கோவையில் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் அண்மையில் நிறைவடைந்தது.

இந்த நிலையில், லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் டீசரை இன்று வெளியிட்டுள்ளனர். அறிவியல் புனைகதை பின்னணியிலான காட்சிகள் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளன.

இதையும் படிக்க: நான் படிக்கணும்! முத்தையாவின் சுள்ளான் சேது டீசர்!

பென்ஸ் படத்தில் ரவி மோகன்!

நடிகர் ரவி மோகன் பென்ஸ் படத்தில் இணைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.இயக்குநர் லோகேஷ் கனகராஜின் கதையில், பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் நாயகனாக நடிக்க, நிவின் பாலி, மாதவன் உள்ளி... மேலும் பார்க்க

முதல்முறையாக ஆஸ்கருக்கு தேர்வான பப்புவா நியூ கினிய திரைப்படம்! பா.இரஞ்சித் தயாரிப்பு!

பப்புவா நியூ கினியா நாட்டிலிருந்து முதல்முறையாக ஒரு திரைப்படம் ஆஸ்கருக்குத் தேர்வாகியுள்ளது. இந்தப் படத்தை தமிழ்நாட்டைச் சேர்ந்த இயக்குநரும் தயாரிப்பாளருமான பா. இரஞ்சித் இணைத் தயாரிப்பாளராக இருப்பது க... மேலும் பார்க்க

நான் படிக்கணும்! முத்தையாவின் சுள்ளான் சேது டீசர்!

இயக்குநர் முத்தையா மகன் விஜய் நடித்த சுள்ளான் சேது திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.தமிழ் சினிமாவின் கிராம வாழ்க்கையைத் திரைப்படுத்தி கவனம் ஈர்த்த இயக்குநர்களில் ஒருவரான முத்தையா குட்டிப்புலி மூலம... மேலும் பார்க்க

31 ஆண்டுகளுக்குப் பிறகு... ஆசிய கோப்பைக்குத் தேர்வான கஜகஸ்தான்!

கஜகஸ்தான் அணி ஆசிய கோப்பை ஹாக்கி போட்டிக்குத் தேர்வாகியுள்ளது. 1994-ஆம் ஆண்டுக்குப் பிறகு கஜகஸ்தான் தேர்வாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. வரும் ஆக.29 முதல் தொடங்கும் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டிகளில் விளையா... மேலும் பார்க்க

பிரணவ் மோகன்லாலின் ஹாரர் பட டீசர்!

பிரணவ் மோகன்லால் - ராகுல் சதாசிவன் கூட்டணியில் உருவான திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. பிரம்மயுகம் படத்தின் இயக்குநர் ராகுல் சதாசிவன் இயக்கத்தில் பிரணவ் மோகன்லால் ஹாரர் படத்தில் நடித்து முடித்துள... மேலும் பார்க்க

விஷாலின் மகுடம் போஸ்டர்!

நடிகர் விஷால் நடிக்கும் மகுடம் திரைப்படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது.ஈட்டி பட இயக்குநர் ரவி அரசு இயக்கத்தில் நடிகர் விஷால் தனது 35-ஆவது படத்தில் நடித்து வருகிறார்.சூப்பர் குட் பிலிம்ஸின் 99-வது படமாக... மேலும் பார்க்க