செய்திகள் :

புணே டெஸ்ட்: இந்தியாவுக்கு எதிராக நியூஸி. முதலில் பேட்டிங்!

post image

இந்தியா-நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் ஆட்டத்தில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணியின் கேப்டன் டாம் லாதம் பேட்டிங் தேர்வு செய்துள்ளார்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் ஒரு பகுதியாக 3 ஆட்டங்கள் தொடா் நடைபெறும் நிலையில், பெங்களூரில் நடைபெற்ற முதல் டெஸ்ட்டில் நியூஸிலாந்து அபார வெற்றிபெற்றது. 36 ஆண்டுகள் கழித்து இந்திய மண்ணில் டெஸ்டில் நியூஸிலாந்து வென்றது.

இந்நிலையில் புணே நடைபெறும் இரண்டாவது ஆட்டத்தில் நியூஸிலாந்து அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

இதையும் படிக்க : ஐசிசி தரவரிசை: விராட் கோலியை முந்தினார் ரிஷப் பந்த்!

அணி விவரம்

இந்திய அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். குல்தீப் யாதவுக்கு பதிலாக வாஷிங்டன் சுந்தரும், முகமது சீராஜுக்கு பதிலாக ஆகாஷ் தீப்பும் அணியின் சேர்க்கப்பட்டுள்ளனர்.

நியூஸிலாந்து அணியில் மேட் ஹென்ரிக்கு பதிலாக சாண்ட்னர் அணியில் இடம்பெற்றுள்ளார்.

சூர்யகுமாரின் சாதனையை முறியடித்த சிக்கந்தர் ராஸா..!

டி20 கிரிக்கெட்டில் சூர்யகுமாரின் சாதனையை முறியடித்தார் ஜிம்பாப்வேயின் சிக்கந்தர் ராஸா. டி20 உலகக் கோப்பை தகுதிச் சுற்றில் ஜிம்பாப்வே அணி காம்பியா அணியுடன் இன்று (அக்.23) மோதியது. சர்வதேச டி20 கிரிக்க... மேலும் பார்க்க

டி20யில் உலக சாதனை படைத்த ஜிம்பாப்வே..! 344 ரன்கள்!

சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் 344/4 ரன்கள் அடித்து உலக சாதனை படைத்திருக்கிறது ஜிம்பாப்வே அணி. டி20 உலகக் கோப்பை தகுதிச் சுற்றில் ஜிம்பாப்வே அணி காம்பியா அணியுடன் இன்று (அக்.23) மோதியது. ஐபிஎல் அண... மேலும் பார்க்க

ஐசிசி தரவரிசை: விராட் கோலியை முந்தினார் ரிஷப் பந்த்!

ரிஷப் பந்த் இதுவரை 36 போட்டிகளில் 2,551 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 6 சதங்கள், 12 அரைசதங்கள் அடங்கும். 90-100 ரன்களுக்குள் ஆட்டமிழப்பது இது 7ஆவது முறை என்பது குறிப்பிடத்தக்கது. ரிஷப் பந்த் 62 இன்னிங்ஸ... மேலும் பார்க்க

சமூகவலைதள விமர்சனங்களால் கவலையில்லை..! கே.எல்.ராகுலை நம்பும் கம்பீர்!

நியூசிலாந்துக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில் கே.எல்.ராகுல் விளையாடுவார் என தலைமைப் பயிற்சியாளர் கம்பீர் கூறியுள்ளார். பெங்களூரில் நியூசிலாந்துக்கு எதிரான முதல் போட்டியில் கே.எல்.ராகுல் முதல் இன்னிங... மேலும் பார்க்க

முதல்தரப் போட்டிகளில் அதிவேக இரட்டைச்சதம்: நியூஸி.வீரர் சாதனை!

முதல்தரப் போட்டிகளில் அதிவேக இரட்டைச்சதம் அடித்து நியூசிலாந்து வீரர் சாட் போவ்ஸ் சாதனை படைத்துள்ளார்.நியூசிலாந்தில் நடைபெற்ற முதல்தரப் போட்டியில் 103 பந்துகளில் இரட்டைச்சதம் விளாசி, தமிழகத்தைச் சேர்ந்... மேலும் பார்க்க

இலங்கை தொடர்: நியூசிலாந்து அணிக்கு புதிய கேப்டன்!

இலங்கை கிரிக்கெட் தொடருக்கான நியூசிலாந்து அணிக்கு புதிய கேப்டன் நியமிக்கப்பட்டுள்ளார்.இலங்கைக்கு எதிரான டி20 கிரிக்கெட் மற்றும் ஒருநாள் தொடருக்கான நியூசிலாந்து அணிக்கு மிட்சல் சான்ட்னர் தற்காலிக கேப்ட... மேலும் பார்க்க