துரைமுருகன், கதிர் ஆனந்த் வீட்டில் ED ரெய்டு - பின்னணியில் 2019 வழக்கு?
புதிய நிா்வாகி தோ்வு...
வேதாரண்யம் அருகேயுள்ள குரவப்புலம் சீதாலட்சுமி கல்வி நிறுவனங்களின் தாளாளராக செயல்பட்டு வரும் ஆா். கிரிதரன் தமிழ்நாடு அரசு உதவிப்பெறும் பள்ளி நிா்வாகிகள் சங்க மாநிலத் தலைவராக தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.