Amit shah-க்கு நெருக்கடி தரும் STALIN-ன் All India Move... டெல்லி ஸ்கெட்ச்! | El...
ரூபாய் மதிப்பு கடும் சரிவு! ரூ. 87.58
அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு, இன்றைய வணிக நேர முடிவில் 15 காசுகள் சரிந்து ரூ. 87.58 காசுகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 2025 தொடங்கியது முதல் மிக மோசமான சரிவைச் சந்தித்த ஆசிய நாடுகளின் நாணய ம... மேலும் பார்க்க
2வது நாளாகச் சரிந்த பங்குச் சந்தை!
ரிசர்வ் வங்கியின் கொள்கை முடிவுகளுக்கு முன்னதாக பங்குச் சந்தை வணிகம் 2வது நாளாகச் சரிவுடன் முடிந்தது. சென்செக்ஸ் 213 புள்ளிகளும் நிஃப்டி 23600 புள்ளிகளுக்கு மேலும் சரிந்தது. இந்திய ரிசர்வ் வங்கியின் ந... மேலும் பார்க்க
பி.சி. ஜுவல்லர் நிறுவனத்தின் லாபம் ரூ.148 கோடியாக உயர்வு!
புதுதில்லி: பி.சி. ஜுவல்லர்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் நிகர லாபம், கடந்த டிசம்பர் காலாண்டில் ரூ.147.96 கோடி ஆக அதிகரித்துள்ளது.கடந்த ஆண்டு இதே காலாண்டில் நிறுவனத்தின் நிகர இழப்பு ரூ.197.98 கோடியாக இருந்த... மேலும் பார்க்க
திரிவேணி இன்ஜினியரிங் நிறுவனத்தின் நிகர லாபம் 69% சரிவு!
புதுதில்லி: சர்க்கரை தாயரிப்பு நிறுவனமான, திரிவேணி இன்ஜினியரிங் அண்டு இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் நிகர லாபம், டிசம்பர் காலாண்டு (3வது காலாண்டு) 69 சதவிகிதம் சரிவடைந்து ரூ.42.57 கோடி ஆக குறைந்துள்ளது.கடந... மேலும் பார்க்க
வெல்ஸ்பன் கார்ப் நிறுவனத்தின் லாபம் இரு மடங்காக அதிகரிப்பு!
புதுதில்லி: வெல்ஸ்பன் கார்ப் நிறுவனத்தின் நிகர லாபம், டிசம்பர் காலாண்டில், இரு மடங்கு அதிகரித்து ரூ.672.19 கோடி ஆக உயர்ந்துள்ளது.2023-24 நிதியாண்டின் அக்டோபர் முதல் டிசம்பர் வரையான காலாண்டில் அதன் நிக... மேலும் பார்க்க
இந்திய ரூபாயின் மதிப்பு 39 காசுகள் சரிந்து 87.46 ரூபாயாக முடிவு!
மும்பை: உலகளாவிய வர்த்தகப் போர் கவலைகள் முதலீட்டாளர்களிடையே வெறுப்பைத் தூண்டியதால், இன்று அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 39 காசுகள் சரிந்து ரூ.87.46 ஆக முடிந்தது.உலகளாவிய வர்த்தகப் ... மேலும் பார்க்க